விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீஸனின் ரசிகர்களுக்கு பரிட்சயமான பல்வேறு போட்டியாளர்கள் கலந்து கொண்டு இருந்தனர். அதில் தமிழ் சினிமாவில் பிரபல நடிகரான சரவணனும் ஒருவர். மேலும், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசனில் பல்வேறு சச்சையான விஷயங்கள் நடந்தேறியது. அதிலும் பிக் பாஸ் வீட்டில் இருந்து சரவணன் வம்படியாக வெளியேற்றப்பட்டது தான் இந்த சீசனில் முதல் சர்ச்சையாக பார்க்கப்பட்டது. பிக் பாஸ் வீட்டில் …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சி இன்று எத்தனை மணிக்கு துவங்குகிறது.! அறிவித்த கமல்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இன்று (அக்டோபர் 6) நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் …
Read More »வனிதா வெற்றி பெற்றிருந்தால் இப்படி தான் செய்திருப்பார்.!
விஜய் தொலைக்காட்சியில் கடந்த 3 மாதங்களுக்கு மேல் ஓடிக்கொண்டு இருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி இன்னும் இரண்டு நாட்களில் நிறைவு பெற இருக்கிறது. இதுவரை பாத்திமா பாபு, மோகன் வைத்யா, மீரா மிதுன், சரவணன், மதுமிதா, சாக்க்ஷி, அபிராமி, ரேஷ்மா, கவின், சேரன், வனிதா, தர்ஷன் என்று 12 போட்டியாரல்கள் வெளியேறிய நிலையில் தற்போது 4 போட்டியாளர்கள் மட்டுமே மீதமுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கடந்த வாரம் தர்ஷன் வெளியேற்றப்பட்டதால் இந்த …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின் சரவணன் அளித்த முதல் பேட்டி.! ரசிகர்களுக்கு சரவணன் சொன்ன பதில்.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கடந்த இரண்டு வாரத்திற்கு முன்னர் சரவணன் அதிரடியாக வெளியேற்றப்பட்டது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பெண்கள் குறித்து சர்ச்சையான விஷங்களை பேசியதால் சரவணன் மீது சமூக வலைதளத்தில் விமர்சனங்கள் எழுந்தன. இதனால் சரவணனை பகிரங்க மன்னிப்பு கேட்க சொன்னதால் சரவணனும் மன்னிப்பு கேட்டார். இருப்பினும் அவர் மன்னிப்பு கேட்ட சில நாட்கள் கழித்து சரவணன் பேசிய …
Read More »தொடங்கியது இந்த வார நாமினேஷன்!சேரனை நாமினேட் செய்த லாஸ்லியா.!
பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு வாரமாக தொடர்ந்து 2 போட்டியாளர்கள் வெளியேற்றபட்டுள்ளனர். கடந்த வாரம் சரவணன் சாக்ஷ்ய் வெளியேற்றப்பட்ட சமீபத்தில் மதுமிதா மற்றும் அபிராமி வெளியேறினர். இதனால் பிக் பாஸ் வீட்டில் போட்டியாளர்களும் தற்போது குறைந்துள்ளனர்.இன்று வாரத்தின் முதல் நாள் என்பதால் நாமினேஷன் பிராசஸ் துவங்க இருக்கிறது. கடந்த வாரம் நடைபெற்ற கேப்டன் பதிவிக்கான போட்டியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால், அவர் நிகழ்ச்சியில் இருந்து நீக்கப்பட்டதால் ஷெரீனை தலைவராக மற்ற …
Read More »கவின், சேரனுக்கு காயம்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் நேற்று சரவணன் திடீரென வீட்டை விட்டு வெளியேறியதால் போட்டியாளர்கள் அனைவரும் பெரும் வருத்தத்தில் இருந்தாலும் இன்று அதனை மறந்துவிட்டு இயல்பாகிவிட்டனர். இந்த நிலையில் இன்றைய டாஸ்க்கில் மதுமிதா-அபிராமி, சாக்சி-லாஸ்லியா, கவின் – சேரன், சாண்டி-தர்ஷன், முகின் – ஷெரின் என ஐந்து ஜோடிகள் பிரிக்கப்பட்டு ஒரு டாஸ்க் கொடுக்கப்படுகிறது. இந்த டாஸ்க்கை ரிஸ்க் எடுத்து அனைத்து போட்டியாளர்களும் விளையாடி வரும் நிலையில் கவின், மற்றும் சேரன் ஆகிய …
Read More »சரவணன் வெளியேற்றப்பட்டதற்கு இதுதான் உண்மையான காரணமா?
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்டது பார்வையாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர் கல்லூரி காலத்தில் நடந்த விஷயத்தை கூறியதை யாரும் நியாயப்படுத்த விரும்பவில்லை. இருப்பினும் சரவணன் கூறியது தவறாக இருந்தாலும் கூறிய உடனே ஓரிரண்டு நாட்களில் நடவடிக்கை எடுக்காமல் இரண்டு வாரங்கள் கழித்து நடவடிக்கை எடுத்திருப்பது சந்தேகத்தை வரவழைக்கிறது சமூக வலைதளங்களில் சரவணன் கூறியது கடும் பிரச்சினைக்குரிய ஒரு விஷயமாக ஆகிய போதிலும் அவர் இந்த …
Read More »சரவணன் வெளியேற்றம் குறித்த அறிவிப்பு: கதறி அழும் ஹவுஸ்மேட்ஸ்
பிக் பாஸ் வீட்டில் இருந்து நேற்று சரவணன் திடீரென வெளியேற்றப்பட்ட நிலையில் அவர் வெளியேற்றப்பட்டது தெரியாமல் பிக்பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் குழப்பத்தில் இருந்தனர் கன்ஃபக்ஷன் சென்றவரை காணவில்லை என்று ஹவுஸ்மேட்ஸ்கள் தேடிக் கொண்டிருக்கும் நிலையில் சற்று முன் வெளியான புரோமோ வீடியோவில் இதுகுறித்த அறிவிப்பை பிக்பாஸ் அறிவித்துள்ளார். ஒரு சில காரணங்களுக்காக சரவணன் இந்த பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறினார் என்று பிக்பாஸ் கூறியதை கேட்டதும் …
Read More »என் ரெண்டு பொண்டாட்டியையும் எனக்கு காமிங்க: கமலிடம் வேண்டுகோள் விடுத்த சரவணன்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று ஒரு போட்டியாளர் வெளியேறவுள்ள நிலையில் அந்த போட்டியாளர் யார் என்பது குறித்த விவாதத்துடன் கூடிய புரமோ வீடியோ சற்று முன் வெளியாகி உள்ளது இந்த வீடியோவில் தன்னை வெளியேற்ற பரிந்துரை செய்யுமாறு கமல்ஹாசனிடம் சரவணன் கூறுகிறார். ஆனால் அதற்கு கமல்ஹாசன் மறுக்க, உடனே சரவணன் ‘குறைந்தபட்சம் என்னுடைய குழந்தையை கண்ணில் காட்டுங்கள்’ என்று கூறிய பின்னர் அதை செய்துவிடலாம். அதில் ஒரு பிரச்சனையும் இல்லை என்று …
Read More »மதுமிதாவுக்கு முத்தம் கொடுக்க முயற்சிக்கும் சரவணன்!
பிக்பாஸ் வீட்டின் முத்த மன்னன், கட்டிப்பிடி மன்னன் மோகன் வைத்யா வெளியேறிய பின்னர்தான் அந்த வீட்டின் பெண்கள் கொஞ்சம் நிம்மதியாக உள்ளனர். இல்லையெனில் திடீர் திடீரென கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதை அவர் ஒரு வழக்கமாக வைத்திருப்பார். இந்த நிலையில் இந்த வார மொக்கை டாஸ்க்கான கிராமத்து டாஸ்க்கில் கற்பனை வறட்சி அதிகம் இருப்பதை நேற்றைய நிகழ்ச்சியில் பார்க்க முடிந்தது. கிராமத்து கேரக்டர்களில் சேரன், சாண்டியை தவிர மற்ற அனைவரும் செயற்கையாக …
Read More »