ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் வீட்டில் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடைபெறும் என்பது அனைவரும் அறிந்ததே. வீட்டில் இருந்து ஒருவரை வெளியேற்ற ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்வது வழக்கம். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் போது பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் இருவரை நாமினேட் செய்தனர். அவ்வாறு நாமினேட் செய்த வகையில் மீராமிதுனை மட்டும் ஒரு பதினோரு பேர் நாமினேட் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீட்டில் மொத்தமே 14 பேர்கள் …
Read More »இந்த வாரம் காப்பாற்றப்பட்ட இரண்டாவது நபர்!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் மோகன் வைத்தியா நேற்று முதல் …
Read More »இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா …
Read More »பிக்பாஸ் சரவணனின் சோகக்கதை
பிக்பாஸ் வீட்டில் கடந்த இரண்டு நாட்களாகவே சோகம் நெஞ்சை பிழிந்து வரும் நிலையில் நேற்று சேரன், மதுமிதா, தர்ஷன் மற்றும் சரவணன் ஆகியோர் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோகக்கதையை தெரிவித்தனர். அதில் சரவணன் கதையில் கொஞ்சம் சோகம் அதிகமாக இருந்தது. சொந்தப்படம் எடுத்து கடனாளியான பின்னர் காதலித்த பெண்ணை திருமணம் செய்யக்கூட தன்னிடம் பணம் இல்லை என்றும் தன்னுடைய காதலிதான் தாலி உள்பட எல்லாவற்றையும் வாங்கி ரூ.50 ஆயிரம் செலவு …
Read More »