நேற்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் மைக்கை ஆஃப் செய்துவிட்டு ரகசியமாக பேசியதை கண்டித்த கமல்ஹாசன், இன்று கன்ஃபக்சன் அறைக்கு லாஸ்லியாவை வரவழைத்து பிக்பாஸ் என்பது ஒரு போட்டித்தளம் என்றும், இதனை சுற்றுலாத்தளமாக மாற்றிவிட வேண்டாம் என்றும் கண்டித்தார். கடந்த சில நாட்களாகவே கவின், லாஸ்லியா ஆகிய இருவரும் டாஸ்க் உள்பட எதிலும் கவனம் செலுத்தாமல் காதலில் முழ்கி வருகின்றனர். இதனை பெயர் குறிப்பிடாமல் கூறிய கமல், …
Read More »பழமையான தேவாலயத்தில் தீவிபத்து: அதிர்ச்சியில் மக்கள்
2ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாரீஸ் நோட்ரே-டேம் சர்ச்சில் நேற்று மாலை ஏற்பட்ட தீவிபத்தால் அந்நாட்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். 800 ஆண்டுகளுக்கும் மேல் பழமையான இந்த சர்ச்சில் கடந்த சில மாதங்களாக பராமரிப்பு பணிகள் நடந்து வந்தது. பராமரிப்பு பணியின்போது ஏற்பட்ட தொழில்நுட்ப குறைபாடு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நல்லவேளையாக இந்த தீவிபத்தின்போது சர்ச்சினுள் யாரும் இல்லை என்பதால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை இந்த தீவிபத்தினால் …
Read More »