பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் இருவர் விஜய்யின் தாயாருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தங்களது சமூகவலைதளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர். 100 நாட்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சி கடந்த வாரத்துடன் முடிவடைந்தது. இந்த சீசனுக்கான டைட்டிலை முகென் ராவ் பெற்றார். இரண்டாம் இடத்தை சாண்டியும், மூன்றாம் இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர். ஆனால் இதுவரை நடந்த சீசனில் அதிகம் நட்பு பாராட்டப்பட்டது இந்த சீசன் தான். ஒவ்வொருவரின் …
Read More »நடிகர் விஜய், இறந்துபோன தங்கையுடன் இருக்கும் அரிய புகைப்படம்
நடிகர் விஜய் தனது தங்கை மற்றும் அம்மாவுடன் குழந்தை பருவத்தில் இருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. விஜய்யின் தங்கை சிறுவயதிலேயே இறந்து விட்டதால் அவரது ரசிகர்கள் சோகமான கருத்துக்களுடன் இந்த புகைப்படத்தை ஷேர் செய்து வருகின்றனர். விஜயின் தங்கை வித்யா சந்திரசேகர் இரண்டு வயதிலேயே இறந்துவிட்டார். விஜய் சிறுவயதில் மிக கலகலவென செம்ம ஆக்டிவாக எல்லோரிடமும் சிரித்து கொண்டே பழகக்கூடியவர். தனது தங்கை இறந்த …
Read More »