Tag Archives: டப்பிங் யூனியன்

வெற்றி மூலம் பதிலடி கொடுத்த சின்மயி

வெற்றி மூலம்

டப்பிங் யூனியனில் தனது பணியை தொடரலாம் என நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியதன் மூலம் தன்னை பழித்தவருக்கு பதிலடி கொடுத்துள்ளார் சின்மயி. வைரமுத்து மீது சென்ற ஆண்டு பாடகி சின்மயி பாலியல் அத்துமீறல் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ஒரு இயக்கமாக மீடூ உருவாக பல பெண்களின் குற்றச்சாட்டுகளை சின்மயி வெளிக்கொண்டு வந்தார். இதனால் சின்மயி டப்பிங் யூனியனில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதற்கெதிராக நீதிமன்றத்தை நாடினார் சின்மயி. அந்த வழக்கை …

Read More »