தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவை மீறிய 8,000 பேர் கைது கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 24-ம் தேதி மாலை ஆறு மணி முதல் இத்த உத்தரவு நடைமுறைப்படுத்தப்பட்ட நிலையில், செவ்வாய் மற்றும் புதன் இரண்டு நாட்களில், 144 தடையை மீறியதாக 1,434 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஆயிரக்கணக்கானோர் மீது வழக்கு போடப்பட்டுள்ளது. இதுதவிர வைரஸ் தொற்று தொடர்பாக பீதியை …
Read More »70 வயது ஆகுதே தெம்பு வேணாவா பா.. ரஜினி குறித்து பாண்டே சர்ச்சை!
ரஜினியின் பிறந்த நாள் விழா கொண்டாட்டத்தின் போது ரங்காராஜ் பாண்டே பேசியது ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ரஜினியின் பிறந்தநாள் விரைவில் வர உள்ளதால் இப்போது முதலே அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தை துவங்கியுள்ளனர். அந்த வகையில் வேலூர் மாவட்டத்தில் ரஜினி பிறந்தநாள் வேலூர் மாவட்ட ரஜினி மக்கள் மன்றத்தினரின் சார்பில் கொண்டாடப்பட்டது. கொண்டாத்தை தவிர நலதிட்ட உதவிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் …
Read More »ரஜினி வாயில சர்க்கரை போடனும்… அப்படி என்ன சொல்லிட்டாரு??
ரஜினி வாய்க்கு சர்க்கரைப் போட வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம் பேசியிருக்கிறார். ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு மற்றும் அமலாக்கத்துறை வழக்கு ஆகியற்றால் சிறையில் இருந்த சிதம்பரம் 106 நாட்களுக்கு பிறகு சிறைவாசத்தை முடித்துக்கொண்டு ஜாமீனின் வெளியே வந்தார். இந்நிலையில் இவர் தமிழகம் வந்திருந்த போது செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழக உள்ளாட்சித் தேர்தலில் பல பிழைகள் உள்ளன. விதிமீறல் குறித்து திமுக, காங்கிரஸ் கூறி …
Read More »பழைய முகம் பார்த்தேன்…சிந்தனைச் சிரிப்பைக் கேட்டேன்- வைரமுத்து
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியதை அடுத்து, திகார் சிறையிலிருந்து 106 நாட்களுக்கு வெளியே வந்த ப.சிதம்பரம் சற்றுமுன் சுதந்திர காற்றை சுவாசித்தார். திகார் சிறையில் வாசலில் அவரை வரவேற்க நூற்றுக்கணக்கான காங்கிரஸ் தொண்டர்கள் திரண்டனர். இந்நிலையில் இன்று கவிஞர் வைரமுத்து சென்று ப. சிதம்பரத்தை சந்தித்து பேசியுள்ளார். ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை ஆகிய இரண்டு அமைப்புகளால் …
Read More »ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாய்… வேதனையில் சாமானியர்கள்
வெங்காய விலை உயர்ந்து வரும் நிலையில் தற்போதைய நிலவரப்படி ஒரு கிலோ வெங்காயம் 200 ரூபாயை எட்டியுள்ளது. வெங்காய விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் நாடு முழுவதும் வெங்காயம் விலை உயர்ந்து வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் சின்ன வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் கிலோ 200 ரூபாய்க்கு விற்க்கப்படுகிறது. பெரிய வெங்காயம் 180 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இதே போல் மதுரை …
Read More »”என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா??” கனிமொழி கேள்வி
தெலுங்கானா பெண் மருத்துவரை வன்கொடுமை செய்து கொலை செய்த 4 குற்றவாளிகளை போலீஸ் என்கவுண்டரில் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து திமுக எம்.பி. கனிமொழி “என்கவுண்டர் தான் இதற்கு தீர்வா?” என கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவர் ஒருவர் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இச்சம்பவம் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் பெண் மருத்துவரை கொலை செய்த 4 பேரை …
Read More »என்னிடம் மிகவும் அன்பாக பேசுபவர் ஜெயலலிதா! – மனம் திறந்த சீமான்
ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து தன்னிடம் ஜெயலலிதா பேசியதாக சீமான் கூறியுள்ளார். தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்படுகிறது. அதிமுக மற்றும் மற்ற கட்சி தலைவர்களும் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஜெயலலிதா குறித்து நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியபோது ”ஜெயலலிதாவை நான் நேரில் சந்தித்தபோது என்னிடம் மிகவும் கனிவோடும், அன்போடும் பேசினார். ஈழத்தமிழர்கள் பிரச்சினை குறித்து நிறைய விஷயங்கள் …
Read More »நான்கு மாவட்டங்களில் இன்று மழைக்கு வாய்ப்பு…!
இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, விருதுநகர் ஆகிய 4 மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் கணித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த மூன்று நாட்களாக பெய்த கனமழை, சென்னையின் புறநகர் பகுதிகளை தண்ணீரில் மிதக்க வைத்தது. செம்மஞ்சேரி எழில்முகா நகர், ஜவஹர் நகர் பகுதி முழுவதும் தண்ணீர் …
Read More »தமிழகத்தை புரட்டி போடும் மழை! வீடுகளுக்குள் புகுந்தது வெள்ளம்!
சென்னையில் பெய்து வரும் கனமழையால் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் நேற்று மாலையிலிருந்து பல பகுதிகளில் கனமழை பெய்து வருகின்றது. இதனால் சாலை முழுவதும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் வாகனங்கள் செல்ல முடியாமல் பல சாலைகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை அம்பத்தூர் பகுதியில் மழைநீர் வடிகாலில் தவறி விழுந்த ஷேக் அலி என்பவர் நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சென்னைக்கு …
Read More »அதிமுகவுக்கு கன்னிவெடி வைத்து காத்திருக்கும் பாஜக?
உள்ளாட்சி தேர்தல் பொறுத்தவரை தமிழகம் முழுவதும் போட்டியிட பாஜக விரும்புகிறது என பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் திமுக, அதிமுக, திமுக கூட்டணி கட்சிகள் மற்றும் அதிமுக கூட்டணி கட்சிகள் அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த உள்ளாட்சி தேர்தலில் மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைபெறும் என்று அரசாணையை பிறப்பித்துள்ளது அதிமுக அரசு. இது ஆளும் கட்சிக்கு …
Read More »