Tag Archives: தமிழக மக்கள்

ஏன் இன்னும் இலங்கைக்கு செல்லவில்லை. முதன் முறையாக வீடியோ வெளியிட்ட தர்ஷன்.

தர்ஷன்

விஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தர்ஷனனும் ஒருவர். தமிழகத்தில் அறிமுகம் இல்லாத புதியமுகம். தர்சன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். பிரபல சாஃப்ட் வேர் (ஐடி) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து இருந்தவர். அவருக்கு சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் …

Read More »

ஸ்டாலினை தமிழக மக்கள் புறக்கணிக்கிறார்கள்

ஸ்டாலின், பிரேமலதா

ஒட்டு மொத்த தமிழக மக்களும் ஸ்டாலினை புறக்கணிக்க காரணமே அவர் குறை சொலவ்தால் தான் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார். திருச்சி பாராளுமன்ற தொகுதி தேமுதிக வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கந்தர்வக்கோட்டை மற்றும் புதுக்கோட்டை ஆகிய இடங்களில் பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் வேட்பாளர் மோடி என்று சொல்லி நாங்கள் ஓட்டுக்கேட்கிறோம். ஆனால் எதிர்கட்சியில் அப்படி யார் என்று கூறமுடியுமா? …

Read More »