கொழும்பில் களமிறங்கும் தமிழரசுக்கட்சி! பொதுத்தேர்தலில் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு வெளியில் போட்டியிடுவது தொடர்பில் இன்று நடைபெற்ற இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்திலும் விரிவாக ஆராயப்பட்டுள்ளது. தமிழரசுக்கட்சியின் மத்தியசெயற்குழுக் கூட்டம் பாராளுமன்ற உறுப்பினர்களான இரா. சம்பந்தன், மாவை சேனாதிராஜா ஆகியோர் தலைமையில் இன்று கிளிநொச்சியில் நடைபெற்றது. இதன்போது பொதுத்தேர்தலில் போட்டியிடும் விதம் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்படி புதுமுகங்களுக்கு வாய்ப்பளிக்க தீர்மானித்துள்ள தமிழரசுக்கட்சி, வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மாவட்டந்தோறும் பெண் வேட்பாளர்களை …
Read More »