Tag Archives: தமிழ்

திடீரென தமிழில் டுவீட் போட்ட பிரதமர் மோடி! என்ன காரணம் தெரியுமா?

மோடி

பிரதமர் நரேந்திர மோடி அவ்வப்போது மேடையில் தமிழில் பேசுவதும், தமிழில் டுவீட் பதிவு செய்வதும் அவ்வப்போது நடந்து வரும் நிகழ்வாக இருந்து வரும் நிலையில் சற்று முன்னர் அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இரண்டு டுவிட்டுக்களை தமிழில் பதிவு செய்துள்ளார் இன்று மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு பாரதியார் குறித்து அவர் பதிவு செய்துள்ள இந்த இரண்டு டுவிட்டுக்களுக்கும் பெரும் வரவேற்பு கிடைத்து வருகிறது. ஒரு சில …

Read More »

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் !

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பாக பரீட்சைகள் பரீட்சைகள் திணைக்களத்தினால் முக்கிய தகவலொன்று வெளியிடப்பட்டுள்ள நிலையில், 2019 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சைக்கான பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளது. மேலும், தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை பெறுபேறுகளுக்கான வெட்டுப்புள்ளி விபரங்கள் வருமாறு, அதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, கண்டி, மாத்தளை, காலி,மாத்தறை, கேகாலை மற்றும் குருநாகல் மாவட்டங்களுக்குறிய வெட்டுப்புள்ளிகளாக 159(சிங்களம்), 154(தமிழ்) என …

Read More »

பிராய்லர் கோழியை உண்பதால் ஏற்படும் ஆரோக்கிய பிரச்சினைகள்

பிராய்லர் கோழி

பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி என இரண்டு வகைகள் உண்டு. சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது. அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது. பிராய்லர் கோழி …

Read More »

நிறைய பேர் கேட்டும் லைவ்ல வரமுடியல..ஏன் தெரியுமா ? -உருகிய பிக்பாஸ் மதுமிதா

மதுமிதா

பிக்பாஸ் 3 நிகழ்ச்சியிலிருந்து சில பிரச்சனைகளால் வெளியேறிய மதுமிதா தனது தற்போதைய சூழ்நிலை குறித்து பேசி வீடியோ பதிவிட்டுள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியானது தமிழ், தெலுங்கு, ஹிந்தி இப்படி அனைத்து மொழிகளிலும் ஒளிப்பரப்பாகும் ஒரு பிரபலமான நிகழ்ச்சி.100 நாட்கள் நடைப்பெறும் இந்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டு அவருக்கு பரிசுகள் வழங்கப்படும்.ஜூன் 23ம் தேதி தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கியது. தொடங்கிய சில நாட்களிலே வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்பட்டு வந்தது.திடீரென …

Read More »