Tag Archives: தமிழ் சினிமா

“அந்த நடிகர் மீது எனக்கு க்ரஷ்” ஓப்பனாக சொன்ன நடிகை ரித்விகா!

ரித்விகா

தமிழில் பாலா இயக்கிய பரதேசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ரித்விகா. அதன் பின்னர் கார்த்தி நடித்த மெட்ராஸ் படத்தில் கலையரசனின் மனைவியாக நடித்த அந்த படத்தில் இவரது நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. சொல்லப்போனால் அந்த படத்தில் கதாநாயகியாக நடித்த கேத்ரின் தெரசாவை விட இவருக்கு தான் அதிக ரசிகர்கள் பட்டாளம் உருவாகினர். அந்த படத்திற்கு பின்னர் கபாலி, இருமுகன், சிகை படத்திற்கு பல படங்களில் நடித்து …

Read More »

ஏன் இன்னும் இலங்கைக்கு செல்லவில்லை. முதன் முறையாக வீடியோ வெளியிட்ட தர்ஷன்.

தர்ஷன்

விஜய் தொலைக்காட்சியில்ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றவது சீசன் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. இந்த சீசனில் ரசிங்கர்களுக்கு பரிட்சியமில்லாத பல போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். அந்த வகையில் தர்ஷனனும் ஒருவர். தமிழகத்தில் அறிமுகம் இல்லாத புதியமுகம். தர்சன் இலங்கையிலுள்ள யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர். பிரபல சாஃப்ட் வேர் (ஐடி) நிறுவனத்தில் பொறியாளராக பணிபுரிந்து இருந்தவர். அவருக்கு சினிமா மீது கொண்ட ஆர்வத்தினால் மாடலிங் செய்ய ஆரம்பித்தார். அது மட்டுமில்லாமல் …

Read More »

சுஜித்திற்காக வீடியோ வெளியிட்ட மீரா மிதுன். கழுவி ஊற்றிய ரசிகர்கள்

மீரா மிதுன்

ஆழ்துளை குழியில் சிக்கி மீட்ப்பட்டுவிட்டுவிட மாட்டோமாஎன்று ஏங்கி வரும் சுஜித்திற்காக தான் தற்போது தமிழகமே பிரார்த்தனை செய்தி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருச்சி நடுக்காட்டுப்பட்டியில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 2 வயது சிறுவன் சுஜித் கடந்த 45 மணி நேரத்திற்கு மேலாக சிக்கி தவித்து வருகிறான். சுஜித்தை மீட்கும் மீட்கும் பணி கடந்த பல மணி நேரத்திற்கும் மேலாக நடந்து வருகிறது. இதுவரை மேற்கொண்ட மீட்பு நடவடிக்கைகள் …

Read More »

பிகில் படம் வெற்றியா ? தோல்வியா ? பாலாஜி ஹாசனின்

தமிழகத்தையே கலக்கி கொண்டிருக்கும் தளபதி விஜய் அவர்களின் நடிப்பில் வர இருக்கும் 63 வது படமான பிகில் படம் இன்னும் சில நாட்களில் திரையரங்குகளுக்கு வரப்போகிறது. இந்த தீபாவளிக்கு விஜய் ரசிகர்களுக்கு பிகில் படம் தான் செம்மா ட்ரீட்டாகவும், அதிரடி சரவெடி போலவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அட்லியம், விஜய்யும் இந்தப் படத்தில் மூன்றாவது முறையாக இணைகிறார்கள். இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்து உள்ளார். இவர்களோடு விவேக், …

Read More »

கன்பெக்ஷன் ரூம்முக்கு சென்று வந்ததும் வாய் ஓய்ந்த வனிதா

மனித உரிமை

பிக்பாஸ் வீட்டில் 11ஆம் நாளில் இதுவரை நடந்தது என சில விஷயங்களை ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதாவது 10ஆம் நாளில் நடந்த சம்பவங்கள் சில, இதில் சேரனுக்கு வனிதாவுக்கும் அறைகளை சுத்தம் செய்வதில் சில பிரச்சனைகள் வருகிறது. இதற்கு இடயே அவ்வப்போது மோகன் வைத்யா நான்தான் கேப்டன் என்பதை அவ்வபோது நினைவுபடுத்துகிறார். பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவரும் அமர்ந்திருக்க, சேரன் கைப்பேசி இருப்பதாக நினைத்துக்கொண்டு, கையை காதருகே வைத்து கொண்டு …

Read More »

பிக்பாஸிலிருந்து இன்றே வெளியேறும் போட்டியாளர் யார்?

பிக்பாஸிலிருந்து

பிக்பாஸ் வீட்டில் 12-ஆம் நாளான இன்று சற்று முன் 2-வது ப்ரொமோ வெளியிட்டுள்ளனர். அதில் ஏற்கனவே நாமினேஷன் பட்டியலில் 7 பேர் உள்ளனர். அந்த நாமினேஷன் பட்டியலில் கவின், பாத்திமா பாபு, சேரன், சாக்‌ஷி, சரவணன், மீரா மிதுன், மதுமிதா ஆகியோர் உள்ளனர். நாமினேஷன் செய்யப்பட்ட 7 ஹவுஸ்மேட்டில் ஒருவரை நீங்கள் இந்த வீட்டிலிருந்து வெளியேற்றவேண்டும் என்று பிக்பாஸ் அறிவுறுத்தலின்படி கடிதத்தை சாண்டி படித்ததும் போட்டியாளர்களுக்கு அதிர்ச்சி ஆகின்றனர். இதில் …

Read More »

தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி

தளபதி 63

விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார். விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தளபதி 63 என்றே அழைத்து வருகிறது படக்குழு. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் படுமும்முரமாக நடைபெற்றுவருகிறது. படத்தை தீபாவளி …

Read More »