தமிழ் மக்கள் சார்பில் என்ன கோரிக்கை முன் வைக்கப்படுகின்றதோ அதை வைத்து பிரதான கட்சிகளுடன் பேரம் பேசி இந்த தேர்தலையாவது ஆக குறைந்தது தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை பெற பயன்படுத்தவே களமிறங்கியுள்ளேன் என வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக எம்.கே.சிவாஜிலிங்கம் சார்பில் தேர்தல் ஆணைக்குழுவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டது. அது குறித்து சிவாஜிலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அது …
Read More »புலிகள் மீதான தடை மூலம் இந்திய அரசு கூறும் செய்தி என்ன?
புலிகள் அமைப்பு மீதான தடையை மேலும் ஐந்து வருடத்திற்கு இந்திய அரசு நீடித்துள்ளது. அதுவும் முள்ளிவாய்க்கால் இனப் படுகொலையை தமிழ் மக்கள் நினைவு கூர்ந்துகொண்டிருக்கும் இவ் வேளையில் இந்திய அரசு இதனைச் செய்துள்ளது. புலிகள் அமைப்பு முற்றாக அழிக்கப்பட்டு விட்டது என்று கூறிய இந்திய அரசு எதற்காக புலிகள் அமைப்பை தடை செய்கிறது. அதுவும் இன்னும் ஐந்து வருடத்திற்கு ஏன் தடை செய்ய வேண்டும்? இந்தியாவில் உள்ள தமிழ் உணர்வாளர்களை …
Read More »கொள்கையுடன் போராடியமையால்தான் புலிகளை ஆதரித்தார்கள் தமிழ் மக்கள்!!
– அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர் என்கிறார் மைத்திரி “தமிழீழ விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள். அதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. எனினும், அவர்கள் மதவெறி பிடித்தவர்கள் அல்லர். அவர்கள் தமது இனத்துக்காக இறுதிவரைப் போராடினார்கள். கொள்கையுடன் அவர்கள் போராடியதால்தான் அவர்களைத் தமிழ் மக்கள் ஆதரித்தார்கள். இதுதான் உண்மை.” – இவ்வாறு தெரிவித்தார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன. சர்வதேச செய்திச் சேவையொன்றின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய விசேட செவ்வியின்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். …
Read More »