தளபதி 63 படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது. விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, …
Read More »தளபதி 63′ படத்தை முதலில் பார்த்தது நான் தான்
விஜய் நடித்த ‘தளபதி 63’ படத்தின் இரண்டு பாடல்களை ஸ்க்ரீனில் முதல்முதலில் பார்த்தது நான் தான் என பெருமையுடன் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர்.ரஹ்மான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் பாடல்கள் ரிக்கார்டிங் பணி மற்றும் பின்னணி இசையின் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் …
Read More »இதுவரை வெளிவராத புகைப்படம் இதோ!
தமிழ் சினிமாவில் ரசிகர்களின் முடிசூடா மன்னனாக திகழும் தளபதி விஜய் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான ‘சர்கார்’ படத்தைத் தொடர்ந்து அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்திற்காக இணைந்துள்ளனர். விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கும் இப்படத்தில் கதிர், யோகிபாபு டேனியல் பாலாஜிஉள்ளிட்டோர் நடிக்கிறார்கள். மேலும், இப்படத்தில் வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் ஜாக்கி ஷெராப் நடிக்கவுள்ளார். மேலும் நடிகர் ஷாருக்கான் சிறப்பு …
Read More »நடிகர் விஜய் ’அதை எல்லாம் பார்க்க மாட்டார் ’ – பிரபல நடிகர் சுவாரஸ்ய தகவல்
தமிழ் சினிமாவில் உச்ச நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜய். தற்போது அவர் தளபதி 63 என்ற பெயரிடப்படாத படத்தில் நடித்துவருகிறார். பிரபல இயக்குநர அட்லி இப்படத்தை இட்யக்குகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் திரையுலக பிரபலங்கள் இப்படத்தில் நடித்துவருகிறார்கள். இதில் நடிகர் சவுந்தரராஜா என்பவரும் இதில் இணைந்து நடித்துவரும் நிலையில் தற்போது விஜய்யை பற்றி ஒரு தகவல் தெரிவித்துள்ளார். நடிகர் சவுந்தரராஜா ஏற்கனவே சுந்தரபாண்டியன், தர்மதுரை, கடைக்குட்டி சிங்கம் போன்ற …
Read More »ரிலீசுக்கு முன்பே ரூ.28 வசூல் செய்த ‘தளபதி 63’
தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இன்னொரு பக்கம் இந்த படத்தின் வியாபாரமும் தொடங்கிவிட்டது. முதல்கட்டமாக இந்த படத்தின் சாட்டிலைட் உரிமையை பெற இரண்டு முன்னணி தொலைக்காட்சி பெரும் போட்டியில் இறங்கியதாகவும், இந்த போட்டியில் சன் டிவி வெற்றி பெற்றதாகவும் கூறப்படுகிறது. ஆம், தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி ரூ.28 …
Read More »தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமத்தை வாங்கிய பிரபல தொலைக்காட்சி
விஜய் அட்லி கூட்டணியில் தெறி, மெர்சல் வெற்றிக்கு பிறகு மூன்றாவது முறையாக ‘தளபதி 63’ படத்தில் நடித்துவருகிறார். விளையாட்டை மையப்படுத்தி உருவாகிவரும் இந்த படத்தில் நடிகர் விஜய் ஒரு கால்பந்து பயிற்சியாளராக நடிக்கிறார் இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை தளபதி 63 என்றே அழைத்து வருகிறது படக்குழு. இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால், தளபதி 63 படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் படுமும்முரமாக நடைபெற்றுவருகிறது. படத்தை தீபாவளி …
Read More »சுட்ட கதை பிரச்சனை.. தளபதி 63க்கு தடை விதிக்க நீதிமன்றத்தில் வழக்கு!!!
தளபதி 63 படத்தின் கதை தன்னுடையது என்றும் அந்த படத்திற்கு தடை விதிக்க கோரியும் குறும்பட இயக்குனர் செல்வா என்பவர் நீதிமன்றத்தை நாடியுள்ளார். வழக்கமாக அட்லீ இயக்கிய படங்கள் வெளியான பின்பு பழைய படங்களை காப்பி செய்துவிட்டார் என்கிற விமர்சனம் என்று சொல்லப்படுவது உண்டு. ஆனால், இந்த முறை படம் வெளியாகுவதற்கு முன்பே தளபதி 63 படத்தை என்னுடைய கதையை வைத்துதான் இயக்குகிறார் என்று குறும்பட இயக்குனர் செல்வா அட்லீ …
Read More »