நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு அதிமுக தனது தேர்தல் அறிக்கையை தயார் செய்து முடித்துள்ளது. மக்களவைத் தேர்தல் தேதி எந்நேரமும் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலை நாடு முழுவதும் நிலவி வருகிறது. தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் தங்கள் கூட்டணிகளை உறுதி செய்து தொகுதிப் பங்கீட்டையும் முடித்துள்ளனர். இதனை அடுத்து அதிமுக அரசு தனது தேர்தல் அறிக்கை தயாரிக்கும் பணியை கடந்த மாதம் தொடங்கியது. இதற்காக முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், நத்தம் விஸ்வநாதன் …
Read More »தேமுதிகவுக்கு எச்சரிக்கை விடுத்த வைகோ : அன்று நண்பன் இன்று ?
துரைமுருகன் மற்றும் தேமுதிக எல் கே சுதீஷ் ஆகியோர் ஒருவர் மீது ஒருவர் வைத்த குற்றச்சாட்டுகளால் தமிழக அரசியல் களம் கடந்த இரண்டு நாட்களாக சூடுபிடித்து வருகிறது. நேற்று முன் தினம் செய்தியாளர்களிடம் பேசிய திமுக பொருளாளர் துரைமுருகன் தேமுதிக சார்பில் எங்களிடம் கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாகக் கூறி பரபரப்புகளைக் கிளப்பினார். ஆனால் அதே சமயத்தில் தேமுதிக அதிமுகவோடும் கூட்டணிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு இருந்ததாகக விமர்சனம் எழுந்தது. ஆனால் துரைமுருகனின் …
Read More »திமுக, தினகரன் கட்சிகளுடன் கூட்டணி இல்லை
கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி வரும் பாராளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிடுமா? அல்லது கூட்டணி வைத்து போட்டியிடுமா? என அக்கட்சியின் நிர்வாகிகளுக்கே புரியாத புதிராக உள்ளது கடந்த சிலநாட்களுக்கு முன் ஒருசில அரசியல் கட்சிகளுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கமல் பேட்டியளித்தார். ஆனால் அதன் பின் எந்த கட்சியுடனும் கூட்டணி இல்லை. 40 தொகுதிகளிலும் தனித்து போட்டி என்ற ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இந்த …
Read More »