Tag Archives: தேசியம்

இந்திய பொருளாதாரம் சரிவு; இலங்கைக்கு வாரி வழங்கும் பிரதமர்!

இந்திய

இந்திய பொருளாதாரம் வரலாறு காணாத அளவில் சரிவை சந்தித்துள்ள நிலையில் இலங்கைக்கு நிதியளிப்பதாக பிரதமர் மோடி கூறியிருப்பது விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இந்திய பொருளாதாரம் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. இதுகுறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வியெழுப்பி வரும் நிலையில் ’இது பொருளாதார சரிவு அல்ல வளர்ச்சி விகிதம் மட்டுமே குறைந்துள்ளது” என தொடர்ந்து கூறி வருகிறது. கடந்ர்க 2017-18ல் 8.1 ஆக இருந்த ஜிடிபி புள்ளிகள் தொடர்ந்து சரிவை சந்தித்து 2019ன் …

Read More »

உச்சநீதிமன்றம் சொன்னதால் விசாரிக்கிறோம்! – குட்டு வாங்கிய பாஜக வழக்கறிஞர்!

உச்சநீதிமன்றம்

மகாராஷ்டிராவில் பாஜக ஆட்சியமைத்ததற்கு எதிராக சிவசேனா கூட்டணி தொடுத்த வழக்கில் இன்று விசாரணை நடைபெற்று வருகிறது. மகாராஷ்டிராவின் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்க இருந்த நிலையில் பாஜகவை அழைத்து பதவி பிரமாணம் செய்து வைத்தார் ஆளுனர். இதை எதிர்த்து வழக்கு தொடர்ந்தது சிவசேனா. இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்துக்கொண்ட உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரிக்க ஆணையிட்டது. அதனால் ஞாயிற்றுக்கிழமை என்று பாராமல் இன்றே விசாரணை …

Read More »

காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும்! – உ.பி அமைச்சர் கருத்து!

காற்று

டெல்லியில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ள சூழலில் காற்று மாசு குறைய யாகம் நடத்த வேண்டும் என அமைச்சர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் டெல்லி தீவிரமான காற்று மாசுபாடுக்கு உள்ளாகியிருக்கிறது. மக்கள் வெளி இடங்களில் நடமாட மாஸ்க் அணிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டெல்லிக்கு விளையாட வந்துள்ள வங்கதேச வீரர்கள் மாஸ்க் அணிந்து கொண்டே பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். காற்று மாசுபாடு அதிகரித்துள்ளதால் இன்று முதல் டெல்லியில் வாகன …

Read More »

பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய நடவடிக்கை!?

பிக்பாஸ்

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தடை விதிப்பது குறித்து ஆய்வறிக்கை தாக்கல் செய்ய இருப்பதாக மத்திய தகவல் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்தியில் சல்மான்கான் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஆபாச காட்சிகள் அதிகம் உள்ளதாக உத்தர பிரதேச பாஜக எம்.எல்.ஏ ஒருவர் புகார் அளித்துள்ளார். மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்ய சொல்லி பொதுமக்களும் பல இடங்களில் புகார் அளித்துள்ளனர். சமீபத்தில் சல்மான்கான் வீட்டிற்கு முன்பு அவரது உருவ …

Read More »