Tag Archives: தேர்தல்

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்!

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக …

Read More »

டிடிவி தினகரன் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

டிடிவி தினகரன்

வரும் நாடாளுமன்ற தேர்தலை ஒட்டி பல்வேறு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளிய்யி வருகின்றன. ஏற்கனவே அதிமுக திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்டன. பாமக வும் வெளியிட்டது. இந்நிலையில் தற்போது அமமுகவின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அக்கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வெளியிட்டுள்ளார். இது சட்ட மன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தல் ஆகிய இரு தேர்தலுக்கும் தனித்தனியே தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் …

Read More »

தேர்தலை தள்ளி வைக்கவேண்டும் – திருநங்கைகள் கோரிக்கை!

திருநங்கைகள்

கூவாகத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிதளில் திருநங்கைகளின் திருவிழா நடக்க இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திருநங்கைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 18 முதல் மே 21 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. ஏற்கனவே மதுரை சித்திரைத் திருவிழாவைக் காரணம் காட்டி …

Read More »

தமிழகத்தில் எந்தெந்த கட்சிக்கு எத்தனை தொகுதிகள்

தமிழகத்தில்

ஒவ்வொரு தேர்தலின்போதும் ஊடகங்களும், தனியார் அமைப்புகளும் வெற்றி பெறும் கூட்டணி எது? கட்சி எது? என்பது குறித்த கருத்துக்கணிப்பை வெளியிடுவது வழக்கமாகி இருந்து வரும் நிலையில் தற்போது இந்தியா டிவி மற்றும் சி.என்.எக்ஸ் ஆகியவை இணைந்து பாராளுமன்ற தேர்தலில் தமிழக கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் கிடைக்கும் என கணித்துள்ளது. இந்த கருத்துக்கணிப்பின்படி தமிழக அரசியல் கட்சிகள் வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு கூறப்பட்டுள்ளது திமுக: 16 தொகுதிகள் அதிமுக: …

Read More »

வைகோ இருந்த கூட்டணி இதுவரை வெற்றி பெற்றதுண்டா? தமிழிசை கிண்டல்

தமிழிசை

இதுவரை வைகோவின் மதிமுக இருந்த கூட்டணி வெற்றி பெற்றதுண்டா? என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கிண்டலடித்துள்ளார். திமுக கூட்டணியில் ஒரே ஒரு தொகுதி மட்டுமே மதிமுகவுக்கு தரமுடியும் என முக ஸ்டாலின் கூறியதும் வைகோ அதனை ஏற்காமல் கூட்டணியில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஒரு தொகுதிக்கு ஒப்புக்கொண்டது மட்டுமின்றி திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடவும் வைகோ ஒப்புக்கொண்டது அவரது கட்சி தொண்டர்களை அதிருப்திக்கு …

Read More »