தீயப் பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, நடிகை காஜல் அகர்வால், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, ஆர்.வி உதயகுமார் உள்பட …
Read More »விஜய்யை வம்பிழுத்தாரா பிரபாஸ்? கொந்தளிக்கும் ரசிகர்கள்!!!
நடிகர் பிரபாஸ் அர்ஜுன் ரெட்டி படத்தின் ஹிந்தி ரீமேக்கை பார்த்துவிட்டு இது தெலுங்கை விட நன்றாக இருக்கிறது என புகழ்ந்தது விஜய் ரசிகர்களை கொந்தளிப்படைய செய்துள்ளது. ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், அனுஷ்கா, தமன்னா, ராணா நடிப்பில் வெளியாகி இந்தியா முழுவதும் மெகா ஹிட்டான படம் பாகுபலி. இந்த படத்திற்கு பிறகு தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பிரபாஸுக்கு நல்ல வரவேற்புகள் கிடைத்தது. ‘பாகுபலி-2’ படத்திற்கு கிடைத்த பெரிய வெற்றியை தொடர்ந்து …
Read More »நடிகர் தாடி பாலாஜியிடம் போலீஸ் விசாரணை
நகைச்சுவை நடிகர் தாடி பாலாஜி பிரபல தனியார் டிவி தொலைக்காட்சியின் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி நித்யா (வயது 31). இவர்களுக்கு ஒரு மகள் இருக்கிறாள். நித்யா தன்னுடைய மகளுடன் மாதவரம் சாஸ்திரி நகரில் தனியாக வசித்து வருகிறார். கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் பாலாஜியும் அவருடைய மனைவி நித்யாவும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தங்கள் மகளுக்காக இருவரும் சேர்ந்து வாழ்வதாக …
Read More »