Tag Archives: நித்தியானந்தா

நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி முக ஸ்டாலின் முதல்வராகலாம்: ஜெயகுமார்

பாலியல் வழக்கு ஒன்றில் நித்தியானந்தாவை விசாரிக்க போலீசார் முடிவு செய்த நிலையில் திடீரென அவர் தலைமறைவாகி உள்ளார் என்பதும் அவர் வெளிநாட்டுக்கு தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது என்பதும் அனைவரும் அறிந்ததே இந்த நிலையில் நித்தியானந்தா திடீரென கைலாஷ் என்ற நாட்டை உருவாக்கி இருப்பதாகவும் அந்த நாட்டில் குடியுரிமை பெற விரும்புபவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவித்தார் இந்த கைலாஷ் நாடு ஈகுவடார் நாட்டில் உள்ள ஒரு தீவை …

Read More »

புது பாஸ்போர்ட் கோரி விண்ணப்பித்த நித்தியானந்தா! நிராகரித்த வெளியுறவுத்துறை அமைச்சகம்

நித்தியானந்தா

புது பாஸ்போர்ட் கோரிய நித்தியானந்தாவின் விண்ணப்பத்தை நிராகரித்துள்ளதாக வெளியறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டைப் பூர்வீகமாகக் கொண்டவர் நித்தியானந்தா. அவருடைய இயற்பெயர் ராஜசேகரன். அவர், 2000-ம் ஆண்டில் கர்நாடாக மாநிலம் பெங்களூருவில் ஆஷ்ரமம் தொடங்கினார். அவருக்கு ஆயிரக்கணக்கான சிஷ்யர்கள் இருந்துவருகிறார்கள். 2010-ம் ஆண்டு நடிகை ரஞ்சிதாவுடன் நித்தியானந்தா பாலியல் உறவு கொள்ளும் வீடியோ வெளியானது. பின்னர், வேறொரு பாலியல் வன்கொடுமை வழக்கு ஒன்றில் அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில், கடந்த …

Read More »