பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒருமணி நேர நிகழ்ச்சியை விட இந்த நிகழ்ச்சியின் புரமோ வீடியோக்கள் சுவாரஸ்யமாக இருக்கும் என்பதால் இந்த புரமோ வீடியோக்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் இன்று வெளியாகியுள்ள முதல் புரமோவில், பிக்பாஸ் வீட்டின் உள்ளே ‘நீயா நானா? நிகழ்ச்சி நடைபெறுகிறது. கோபிநாத் இடத்தில் இருந்து மீராமிதுன் இந்த வேலையை செய்து வருகின்றார். பிக்பாஸ் போட்டியாளர்கள் இரு அணிகளாக உள்ளனர். பிக்பாஸ் வீட்டில் …
Read More »