Tag Archives: நீர்கொழும்பில்

சமூகவலைத்தளங்கள் மீண்டும் வழமைக்கு

சமூகவலைத்தளங்கள்

பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்குள் பிரவேசிப்பதற்கு தற்காலிகமாக விதிக்கபட்டிருந்த தடை விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார். நீர்கொழும்பில் நேற்றைய தினம் ஏற்பட்ட அமைதியின்மையை தொடர்ந்து இவ்வாறு சமூகவலைத்தளங்கள் தற்காலிகமாக மூடக்கப்பட்டிருந்தன.

Read More »