Tag Archives: படகு இல்லம்

கொடைக்கானல் ஏரியில் தனியார் படகுகள் இயக்கத்தடை – உயர்நீதிமன்றம் அதிரடி

கொடைக்கானல்

கொடைக்கானல் ஏரியில் தனியார் அமைப்பு மற்றும் தனியாருக்கு சொந்தமான படகுகள் இயக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. கொடைக்கானல் ஏரி அருகே பத்தாயிரம் சதுர அடி பரப்பளவுள்ள இடம் ஆக்கிரமிக்கப்பட்டு படகு குழாம், கடைகள் உள்ளிட்டவை நடத்தப்படுவதாக நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சி தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது. மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதியுடன் ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில் சட்டவிரோதமாக தற்போதும் படகு குழாம் இயக்கப்படுவது …

Read More »