Tag Archives: பரிஸ் நோத்ர-தாம்

தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வி

பரிஸ்

பரிஸ் நோத்ர-தாம் தேவாலயத்தில் பற்றிக்கொண்ட தீ பெரும் பலத்துடன் பரவுவதைத் தடுக்க முடியவில்லை எனவும், தேவாலயத்தைக் காப்பாற்றுவது முடியாத காரியமாக உள்ளது எனவும், பரிசின் தீயணைப்புப் படையின் தளபதி ஜெனரல் Jean-Claude Gallet தெரிவித்துள்ளார்.’ அத்துடன் ‘தேவாலயத்தைக் காப்பாற்றும் முயற்சி தோல்வியடைந்துள்ளது’ எனப் பிரான்சின் உள்துறை அமைச்சர் லொரோன் நூனெஸ் (Laurent Nuñez) பிரகடணப்படுத்தி உள்ளார். அத்துடன் இந்த முயற்சியிலும், விபத்திலும் யாரும் காயமடையவில்லை எனவும், இவர் உறுதிப்படுத்தி உள்ளார். …

Read More »