தேர்தல் தேதி வெளியிட்ட நாள் முதல் தினந்தோறும் பறக்கும் படையினர் வாகனச்சோதனையில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணத்தையும் கிலோ கணக்கில் தங்கம், வெள்ளி ஆகியவற்றையும் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நாடு முழுவதும் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்பட்டதாக இதுவரை ரூ 2385.65 கோடி மதிப்பிலான பணம் மற்றும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதேபோல் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ 468.72 கோடி மதிப்பிலான …
Read More »கரூர் அருகே தேர்தல் பறக்கும் படை அதிரடி !
கரூர் மாவட்டம் குளித்தலையில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் ராஜேந்திரன் தலைமையிலான நிலையாக நின்று சோதனை செய்யும் குழுவினர் குளித்தலை அருகே சிவாயம் பிரிவு ரோடு பகுதியில் வாகனத்தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது ராமநாதபுரத்திலிருந்து நாமக்கல் நோக்கி சென்ற வேனில் சோதனையிட்டனர். அப்போது வாளவந்தியை சேர்ந்த டிரைவர் குமார் என்பவரிடம் உரிய ஆவணம் இன்றி கொண்டுவந்த ரூ.3,35,000 பறிமுதல் பறிமுதல் செய்யப்பட்ட பணம் குளித்தலை சட்டமன்றத்தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் திரு.எம்.லியாத் …
Read More »