பாகிஸ்தானில் கடுமையான பொருளாதார நெருக்கடி நிலவி வருவதால், பாகிஸ்தானின் கடன் சுமை 6 லட்சம் ரூபாய் கோடியில் இருந்து 30 லட்சம் ரூபாய் கோடியாக உயர்ந்துள்ளது. பொருளாதார பிரச்சினையை சரிகட்ட முடியாமல் பிரதமர் இம்ரான்கான் தலைமையிலான அரசு திணறி வருகின்ற நிலையினை காரணம் காட்டி, இம்ரான்கான் பதவி விலக வேண்டுமென எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்த நிலையில் பாகிஸ்தானின் எதிர்கட்சிகள் ஒன்றுக் கூடி ஆசாதி மார்ச் என்ற பெயரில் நாடு …
Read More »பாகிஸ்தான் பொருளாதாரத்தை உயர்த்த ராணுவ தளபதி தீவிரம்
பாகிஸ்தானில் சரிந்துள்ள பொருளாதாரத்தை உயர்த்த தொழிலதிபர்களை அழைத்து, அந்நாட்டின் ராணுவத் தளபதி விவாதித்துள்ளார் என்ற தகவல்கள், சர்வதேச அரசியலில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது. இந்த பரபரப்புக்கு காரணம் என்ன? பாகிஸ்தானின் பொருளாதாரமும் கடும் பாதிப்பில் இருக்கிறது. கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தான் நாட்டில் பொருளாதாரம் மோசமான நிலையில் இருந்து வருகிறது. கடந்த மூன்று ஆண்டுகளாக மோசமான நிலையில் இருப்பதாக செய்திகள் வருகின்றன. பாகிஸ்தானில் பட்ஜெட் பற்றாக்குறை 8.9 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. பாகிஸ்தானில் …
Read More »எல்லையில் ஊடுருவ முயன்ற தீவிரவாதிகள்
இந்தியாவில் தாக்குதல் நடத்த பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், ஆளில்லா விமானம் ஒன்றை பாதுகாப்புப்படையினர் கைப்பற்றியுள்ளனர். மும்பை தொடர் தாக்குதலை போல மேலும் ஒரு தாக்குதலை நடத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்காக பாகிஸ்தான் – இந்தியா எல்லைப்பகுதியில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் டார்ன் டரன் பகுதியில், ஆளில்லா விமானங்கள் மூலம் ஆயுதங்களும், வெடிகுண்டுகளும் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதையடுத்து …
Read More »காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக ஆதாரம் இல்லை
பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான், காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்படும் எனக் கூறி வந்த நிலையில், இந்தக் கருத்தைப் பாகிஸ்தானின் அரசு வழக்கறிஞரே மறுத்துள்ளார். காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து இந்திய நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவுடன் கடந்த ஆகஸ்டு 5ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. இதுகுறித்து விவாதிக்கப் பாகிஸ்தானின் நாடாளுமன்றம் உடனே கூட்டப்பட்டது, அங்குப் பேசிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ‘‘காஷ்மீரில் நடந்தது இனப் …
Read More »தமிழரின் புத்திசாலித்தனத்தால் தனித்துவிடப்பட்ட பாகிஸ்தான்
காஷ்மீர் விவகாரம் குறித்து அவ்வப்போது பாகிஸ்தான் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறிவரும் நிலையில் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் புத்திசாலித்தனமான சில நடவடிக்கைகளால் பாகிஸ்தான் தற்போது விடப்பட்டுள்ளதாக தெரிகிறது காஷ்மீர் விவகாரம் குறித்து மத்தியஸ்தம் செய்ய வேண்டும் என அமெரிக்கா மற்றும் ஐநா நாடுகளுக்கு கடிதம் மூலம் கோரிக்கை பாகிஸ்தான் வைத்தது. ஆனால் இந்த கோரிக்கையை அனைத்து நாடுகளும் நிராகரித்தன. பாகிஸ்தானுக்கு நெருக்கமான நாடுகள் என்று கூறப்படும் அமெரிக்கா, …
Read More »பொருளாதார சீரழிவில் பாகிஸ்தான்- மக்கள் தவிப்பு
பாகிஸ்தானின் மக்களில் இரண்டில் ஒருவர் நாளுக்கு இரண்டு வேளை உணவு கூட இல்லாமல் தவிப்பதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சீரழிக்கப்பட்ட பாகிஸ்தானின் தற்போதைய பரிதாபநிலை குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்ப்போம்… ராணுவ ஆட்சி, தவறான பொருளாதாரக் கொள்கைகள், ஓயாத தீவிரவாதம் – இவற்றால் பாகிஸ்தானின் பொருளாதாரம் தொடர்ந்து அதலபாதாளத்தை நோக்கி சென்று வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்த பாகிஸ்தானில் மீண்டும் அதே நிலை …
Read More »ஏதிலிகளை வடக்கில் குடியேற்றுவது வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் – சிவாஜிலிங்கம்
பாகிஸ்தான் உள்ளிட்ட ஏதிலிகளை வடக்கு பகுதியில் குடியேற்றுவதானது, மக்கள் மத்தியில் வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை
Read More »நூற்றுக்கணக்கான வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றம்
இலங்கையில் இடம்பெற்ற தீவிரவாத தாக்குதலை அடுத்து, 600 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்துறை அமைச்சர் வஜிர அபேவர்தனவை மேற்கொள்காட்டி, ஆங்கில ஊடகம் ஒன்று இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. அவர்களுள் 200 இஸ்லாமிய மத போதர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் வீசா அனுமதி நிறைவந்த நிலையிலும் இலங்கையில் தங்கியிருந்தாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர்களுள் பெரும்பான்மையானவர்கள், இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சமூகவலைத்தளங்கள் …
Read More »மீண்டும் பாஜக ஆட்சியமைக்க வேண்டும் – ஏன் என்றால் ?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் மீண்டும் இந்தியாவில் பாஜகவே ஆட்சியமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார். சமீபத்தில் நடந்த புல்வாமா மற்றும் அதன் எதிர்வினையான பாலகோட் தாக்குதல் ஆகியவற்றை மிகவும் நிதானமாகவும் சரியான வழியிலும் கையாண்டதாக பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை உலகநாடுகள் பாராட்டின. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில் இந்தியாவில் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் பாஜகவே ஆட்சி அமைக்க வேண்டும் …
Read More »