Tag Archives: பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி

பாரவூர்தியுடன் மோதுண்ட உந்துருளி..

பாரவூர்தியுடன்

ஹொரன – பெல்லபிடிய பிரதேசத்தில் நேற்றைய தினம் பாரவூர்தி மற்றும் உந்துருளி நேருக்கு நேர் மோதுண்டு விபத்துக்குள்ளானதில் உந்துருளியாளர் உயிரிழந்துள்ளார். உந்துருளியாளர் மற்றும் ஓர் வாகனத்தினை முன்னோக்கி செல்ல முற்பட்ட போது பாரவூர்தியுடன் மோதுண்ட குறித்த விபத்து நேர்ந்துள்ளது.

Read More »