கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக அறுவை சிகிச்சை மருத்துவர்கள் சிறுநீரக புற்றுநோய் கட்டியை, நவீன முறையில் அகற்றி சாதனை படைத்துள்ளனர். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தை சேர்ந்த வீரம்மாள் என்பவர் வயிற்று வலி காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து மூதாட்டியை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுநீரகத்தில் பெரிய வடிவிலான புற்றுநோய் கட்டி இருப்பதை கண்டறிந்தனர். இதனையடுத்து நவீன அறுவை சிகிச்சை முறையில் சிறுநீரகத்தில் உள்ள புற்றுநோய் …
Read More »குளிர்பானங்கள் குடித்தால் புற்றுநோய் வரும்: ஆய்வில் அதிர்ச்சி
குளிர்பானங்களை அதிகளவில் குடித்தால் புற்றுநோய் வரும் ஆபத்து இருப்பதாக தற்போதைய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இனிப்பு சுவை நிறைந்த, செயற்கை முறையில் உருவாக்கப்படும் குளிர்பானங்களால், உடல் பருமன், சக்கரை அளவு கூடுதல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாக, பல ஆய்வரிக்கைகள் கூறிவந்தன. ஆனால் தற்போது பிரான்சில் உள்ள பாரிஸ் பல்கலைகழகம் ஒரு அதிரடி ஆய்வு ஒன்றை மேற்கொண்டு உள்ளது. அதில் உடல் திறன்மிக்க 1 லட்சத்து ஆயிரத்து 257 பிரெஞ்சுக்காரர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். …
Read More »