எதிர்கட்சி தலைவர் மகிந்த ராஜபக்ஷ சபாநாயகருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் நாடாளுமன்றில் இடம்பெறவுள்ள விவாதத்திற்கான நேரத்தை அதிகரிக்குமாறு வலியுறுத்தி இந்த கடிதம் அனுப்பபட்டுள்ளது. இந்த தாக்குதல் காரணமாக சுற்றுலாத்துறை உள்ளிட்ட வாழ்வாதாரங்கள் முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் அந்த கடிதத்தில் சுட்டிக்காட்டிள்ளார். இந்தநிலையில், எதிர்வரும் 7 ஆம் திகதி மாலை 5.30 முதல் 7.30 வரை விவாதத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் அந்த விவாதத்தை …
Read More »நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலைக்கான காரணம்
குற்றவாளிகள் கண்முன் நின்றபோதும், கண்களை மூடிக்கொண்டதால்தான் நாட்டில் தற்போதைய அசாதாரண சூழ்நிலை உருவானது என்று எதிர்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்த சம்பவங்களை தடுத்திருக்க கூடிய நிலைமை முன்னதாக இருந்தது. ஆனால் அவ்வாறு செய்யப்படவில்லை. குற்றவாளிகளை அறிந்தும் நடவடிக்கை எடுக்காதிருக்கின்றமை அரசியல் லாப நோக்கில் என்ற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Read More »