தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த அளப்பறிய சேவையாற்றிய புலனாய்வு பிரிவினர், முப்படையின் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு பிரிவின் முக்கிய தரப்பினரை அவமதித்து கட்டுப்படுத்தியதன் விளைவு அப்பாவி மக்களை இன்று பாதித்துள்ளது. ஆகவே இத்தாக்குதலில் இருந்து நாட்டை மீட்டெடுக்கும் நடவடிக்கைகளை அரசாங்கம் துரிதமாக முன்னெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவத்துள்ளார். இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, நாட்டில் எதிர்பாராத விதத்தில் இடம்பெற்றுள்ள குண்டு தாக்குதல்கள் கடந்த …
Read More »