பிக்பாஸ் வீட்டில் மீரா மிதுன் – முகின் இடையே காதல் குறித்து பல்வேறு ஊகங்களும், செய்திகளும் வலம் வந்து கொண்டிருக்கும் நிலையில் இதுகுறித்து விளக்கமான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் மீரா மிதுன். பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய மீரா மிதுன் சக போட்டியாளர் முகின் வெற்றிபெற கூடாது என்பதற்காக அவர் போட்டோவை தன்னுடன் சேர்த்து எடிட் செய்து வெளியிடுமாறு யாரிடமோ பேசும் ஆடியோ ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிக்பாஸ் …
Read More »முகின் பிக்பாஸ் டைட்டில் வின்னர்: அதிகாரபூர்வ அறிவிப்பு
பிக்பாஸ் டைட்டில் வின்னர் யார்? என்ற 105 நாட்கள் கேள்விக்கு சற்றுமுன் விடை கிடைத்துவிட்டது. கடந்த சில நாட்களாகவே முகின் தான் வின்னர் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியான நிலையில் அதன்படி முகினையே மக்கள் வின்னராக வாக்களித்து தேர்வு செய்துள்ளனர். இதனை கமல்ஹாசன் சற்றுமுன் அதிகாரபூர்வமாக அறிவித்தார். முகினுக்கு பிக்பாஸ் வின்னர் டைட்டிலும் ரூ.50 லட்சம் பரிசும் வழங்கப்பட்டது. முகின் பிக்பாஸ் வின்னருக்கு சரியான நபர் என அனைவரும் …
Read More »ஷெரின் எழுதிய காதல் கடிதம் யாருக்கு? 3 பேர் மீது சந்தேகம்!
பிக்பாஸ் வீட்டில் கவின், நான்கு பெண்களுடன் ஒரே நேரத்தில் ரொமான்ஸ் செய்து கொண்டிருந்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது ஷெரின் காதல் வலையில் சிக்கியுள்ளார். அவர் எழுதிய காதல் கடிதம் யாருக்கு என்பதில் தற்போது பெரும் குழப்பம் உள்ளது. ஷெரினுக்கு தர்ஷன் மீது காதல் என்று கூறப்பட்டாலும் தர்ஷனுக்கு வெளியே ஒரு காதலி இருப்பதால் அவர் ஷெரினிடம் சிக்க மாட்டார் என கருதப்படுகிறது. மேலும் ஷெரின் தனது …
Read More »கவினை வெளியேற்ற திட்டமிடும் நண்பர்கள்: பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் கடுமையான போட்டியாளர் என்று கருதப்பட்ட கவின், கடந்த சில நாட்களாக காதலில் விழுந்து வீக்கான போட்டியாளராக மாறிவிட்டார். இருப்பினும் நட்புக்கு அவர் கொடுத்து வரும் முக்கியத்துவம்தான் அவரை இன்னும் வீட்டில் இருக்க வைத்துள்ளது இந்த நிலையில் கவின் நெருங்கிய நண்பர்களான தர்ஷன், முகின் ஆகிய இருவரும் இன்று கவினை நாமினேட் செய்கின்றனர். லாஸ்லியா விவகாரத்தில் கவின் நடவடிக்கை சரியில்லை என்று குற்றஞ்சாட்டும் முகின், தர்ஷன் இருவரும் கவினை …
Read More »இந்த வாரம் வெளியேறுவது அபிராமியா? பிக்பாஸ் வீட்டில் பரபரப்பு
பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் முகின், லாஸ்லியா, கவின், மதுமிதா மற்றும் அபிராமி ஆகிய ஐந்து பேர்கள் எவிக்சன் பட்டியலில் உள்ள நிலையில் தற்போது வரை குறைந்த அளவு போட்டு வாங்கியவர் அபிராமி என்ற தகவல் வந்துள்ளது. அவருக்கு 7.33 சதவீதம் மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளதாகவும், முதலிடத்தில் உள்ள முகினுக்கு 29.3 6 சதவீதம் கிடைத்துள்ளதாகவும், தகவல்கள் வெளிவந்துள்ளது எனவே வாக்களிக்க இன்னும் ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் …
Read More »முகினிடம் அடி வாங்கினாரா வனிதா? பரபரப்பு தகவல்
பிக்பாஸ் வீட்டின் சிறப்பு விருந்தினராக வந்த வனிதா, முதலில் அபிராமியை பிரெய்ன்வாஷ் செய்து முகினுடன் மோத வைத்தார். அவர்களுடைய உறவு சுக்குநூறாக நொறுங்கிவிட்ட நிலையில் அடுத்ததாக கவினை குறி வைத்த வனிதா, அதற்காக மதுமிதாவை தூண்டிவிட்டார். தற்போது பிக்பாஸ் வீடே கிட்டத்தட்ட ஆண் போட்டியாளர், பெண் போட்டியாளர் என இரண்டு குரூப்பாக பிரிந்துவிட்டது.இந்த நிலையில் அபிராமி மீது தான் வைத்திருந்த கள்ளங்கபடம் இல்லாத நட்பை வனிதா கொச்சைப்படுத்திவிட்டதாகவும், அபிராமியின் மனதை …
Read More »வனிதா செய்த இரண்டு கொலைகள்
பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய டாஸ்க்கில் வனிதாவும், முகினும் கொலையாளியாக யாருக்கும் தெரியாமல் நடித்து வருகின்றனர். பிக்பாஸ் கொடுத்த இரண்டு கொலைகளை இருவரும் திட்டமிட்டு சரியாக நடத்திவிட்டனர். முதல் கொலை சாக்சியின் மேக்கப்பை அவர் கையாலே கலைக்க வைக்க வேண்டும் என்பதும், இரண்டாவது கொலை மோகன் வைத்யாவை மைக்கேல் ஜாக்சன் போல் ஆட வைக்க வேண்டும் என்பதுதான். இரண்டையும் வனிதாவும், முகினும் சரியாக செய்து முடித்துவிட்டு பிக்பாஸ் பாராட்டையும் பெற்றுவிட்டனர். இந்த …
Read More »