Tag Archives: யாழ்ப்பாணத்தில்

ஏதிலிகளை வடக்கில் குடியேற்றுவது வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் – சிவாஜிலிங்கம்

சிவாஜிலிங்கம்

பாகிஸ்தான் உள்ளிட்ட ஏதிலிகளை வடக்கு பகுதியில் குடியேற்றுவதானது, மக்கள் மத்தியில் வீணான குழப்பத்தை தோற்றுவிக்கும் என வட மாகாண சபை முன்னாள் உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் இன்று ஊடகங்கள் மத்தியில் கருத்து வெளியிட்ட போதே அவர் இதனை குறிப்பிட்டார். மறைமுகமான முறையில் தொடர்புடையவர்களைக் கண்டறிவதற்கான விசாரணை

Read More »