Tag Archives: ரசிகர்கள்

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது!

விஜய்யை

விஜய்யை பார்க்க ரசிகர்கள் கூடிய கூட்டம்: நெய்வேலியே குலுங்கியது! தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருவது தெரிந்ததே. நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்தவுடன் ரசிகர்களை நோக்கி கையசைத்து செல்பி எடுத்துக்கொண்ட விஜய், அந்த செல்பி புகைப்படத்தை இன்று தனது டுவிட்டரில் பதிவு செய்தார். அந்த பதிவு உலக அளவில் தற்போது டிரெண்டாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது ஒரே ஒரு செல்பி புகைப்படம் …

Read More »

கமலுடன் இணைப்பு வேண்டாம்: எதிர்ப்பு தெரிவிக்கும் ரஜினி ரசிகர்கள்

ரஜினி

சூப்பர் ஸ்டார் ரஜினியும் உலகநாயகன் கமலும் அரசியல்ரீதியாக இணைவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. பெரும்பாலான ரஜினி மற்றும் கமல் ரசிகர்கள் இதனை வரவேற்கின்றர்கள். இருப்பினும் ஒரு சில ரஜினி ரசிகர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர் அதிமுக மட்டும் பாஜகவை மட்டுமின்றி அவ்வப்போது ரஜினியையும் மறைமுகமாகவும் நேரடியாகவும் கமல் தாக்கி உள்ளார் என்றும், அவருடைய மனதில் ரஜினி மீது இன்னும் வன்மம் இருப்பதாகவும், வெளியில் நண்பர் போல் காட்டிக் கொண்டாலும் ரஜினியை …

Read More »

அடுத்த கட்ட பாய்ச்சலுக்கு ரெடியான நயன்தாராவின்’ காதலர் ’!

காதலர்

நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் என்பது உலகுக்கே தெரியும்.இவரது இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான தானா சேர்ந்த கூட்டம் என்ற படம் சூர்யாவுக்கு மிகப்பெரிய தோல்விப்படமாக அமைந்தது. இதனால் சூர்யாவின் மார்கெட் டல் அடித்ததுடன், விக்னேஷ்சிவனுகு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. அதனால் தான் நயன்தாராவுடன் விக்னேஷ் சிவன் உலகம் சுற்றிக்கொண்டிருப்பதாகப் பேசப்பட்டது. ஆனால் தான் புதுப்படத்திற்கான ஸ்கிரிப்ட் எழுதுவதற்காகத்தான் பல்வேறு இடங்களுக்குப் பயணம் செய்ததாகவும் அதன் மூலம் கிடைத்த …

Read More »

செல்பி விவகாரத்தில் கார்த்தியிடம் பல்ப் வாங்கி சமாளித்த கஸ்தூரி

இன்று நடைபெற்ற ‘ஜூலை காற்றில்’ என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது கார்த்தியுடன் செல்பி எடுக்க நடிகை கஸ்தூரி முயற்சி செய்து பின் கார்த்தியிடம் வாங்கி கட்டிக்கொண்ட விவகாரம் குறித்து ஏற்கனவே பார்த்தோம் இந்த நிலையில் இந்த விவகாரத்தால் கார்த்தியிடம் மட்டுமின்றி அவரது ரசிகர்களிடமும், நெட்டிசன்களிடம் இன்று மாலை முழுவதும் திட்டு வாங்கிய கஸ்தூரி ஒருவழியாக ஒரு டுவீட்டை போட்டு சமாளித்தார். அந்த டுவீட்டில் கஸ்தூரி கூறியதாவது:”ஜூலை காற்றில்” படத்தின் …

Read More »