Tag Archives: ரஜினிகாந்த்

ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிலுக்கு போவார்!

சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்துவிட்டாலும், அவர் 2021ஆம் ஆண்டோ அல்லது அதற்கு முன்னரே சட்டமன்ற தேர்தல் வருவதற்கு சில வாரங்களுக்கு முன்னர்தான் அரசியல் கட்சி தொடங்குவார் என்று கூறப்படுகிறது இந்த நிலையில் தனியார் செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியம் சுவாமி, ‘ரஜினிகாந்த் நிச்சயம் அரசியலுக்கு வரமாட்டார் என்றும் அப்படியே 2021ஆம் ஆண்டு தேர்தலின்போது வருவதாக …

Read More »

முகேஷ் அம்பானி மகன் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் யார் யார்?

அம்பானி

உலக அளவில் பிரபலமாக இருக்கும் தொழிலதிபர் முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி – ஷ்லோக்கா மேத்தா திருமணம் இன்றும் நாளையும் நடைபெறவுள்ளதை அடுத்து இந்திய பிரபலங்கள் மட்டுமின்றி உலக பிரபலங்களும் மும்பையில் குவிந்துள்ளனர். இந்த நிலையில் இந்த திருமண விழாவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களும் கலந்து கொண்டார். அதேபோல் கிட்டத்தட்ட ஒட்டுமொத்த பாலிவுட் பிரபலங்களும் குறிப்பாக ஷாருக்கான், சல்மான்கான், ரன்வீர்சிங், போன்ற நடிகர்கள் இந்த திருமணத்தில் கலந்து …

Read More »

விஜயகாந்த் – ரஜினி, ஸ்டாலின் சந்திப்பில் அரசியல்… போட்டுடைத்த பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு… வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது. தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் விஜயகாந்தை …

Read More »

சூப்பர் ஸ்டார் படத்தில் லேடி சூப்பர் ஸ்டார்… ?

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான பேட்ட படம் நல்ல வரவேற்பை பெற்றது. பேட்ட படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது மகள் செளந்தர்யாவின் திருமண வேலைகளில் பிஸியாக இருந்தார் ரஜினி. செளந்தர்யாவுக்கு கடந்த 11 ஆம் தேதி திருமணம் சிறப்பாக முடிவுற்றது. எனவே, அடுத்து மீண்டும் படத்தில் கவனம் செலுத்த உள்ளார் ரஜினி. அடுத்து ரஜினியின் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கவுள்ளார். லைகா புரொடக்‌ஷன்ஸ் இந்த படத்தைத் தயாரிக்கிறது. சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்கிறார். …

Read More »