நாகை மாவட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு, மக்கள் மன்றம் சார்பில் கட்டப்பட்ட வீடுகளின் சாவியை பயனாளர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வழங்கினார். கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் கட்டித்தரப்படும் என்று ரஜினி மக்கள் மன்றம் சார்பில் அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி கோடியக்கரையில் நான்கு வீடுகளும் தலைஞாயிறு பகுதியில் 6 வீடுகளும், தலா ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் …
Read More »