உயிரில் கலந்த வலியின் சுகங்கள் ************************************* அவளும் பலரால் எதிர்பார்க்கப்பட்ட சாதனை நாயகியாய் தனக்கு நடக்க விருக்கும் சதித் திட்டத்தை அறியாமல் மகிழ்வுடனே போட்டிக்கு தயாராகின்றாள். போட்டி நேரம் அருகில் வந்தமையால் அனைத்து போட்டியாளர்களும் அழைக்கப்பட்டு போட்டி ஆரப்பிக்கப்படுகின்றது . இலட்சிய நாயகியும் தனது இலக்கில் வெற்றியடைய வேண்டும் என்ற எண்ணத்துடனே போட்டியில் விரைவாக பயணிக்கின்றாள். இவ்வாறு சில நிமிடங்கள் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கையில் நாயகி தனது இலக்குக்கான முன்னேற்றத்தை …
Read More »