Tag Archives: வாய்ஸ் ரெகோகனைசன்

அந்தரங்கங்களை ஒட்டு கேட்கிறதா கூகுள்?

அந்தரங்கங்களை ஒட்டு கேட்கிறதா கூகுள்?

தொழில்நுட்பம் எந்த அளவுக்கு வளர்ச்சி அடைந்து வருகின்றதோ, அந்த அளவுக்கு தனிமனிதர்களின் அந்தரங்கங்கள் வெட்ட வெளிச்சமாகி வருகின்றன. ஸ்மார்ட்போன் மூலம் நம்மில் பலருடைய அந்தரங்கங்கள் வெளியே வந்து கொண்டிருப்பதை அவ்வப்போது செய்திகள் மூலம் தெரிந்து வருகிறோம் இந்த நிலையில் கூகுள் நிறுவனமே தங்களது பயனாளர்களின் அந்தரங்க உரையாடல் உள்பட பலவிஷயங்களை ஒட்டு கேட்பதாக வெளிவந்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கூகுள் நிறுவனம் தங்களது பயனாளிகளுக்கு அளித்திருக்கும் பல்வேறு வசதிகளில் …

Read More »