Tag Archives: விளம்பரம்

’அந்த’ 2 விளம்பரத்தை ஒளிபரப்ப கூடாது: அதிகாரி குட்டு!!!

’அந்த’ 2 விளம்பரத்தை

அதிமுக சார்பில் வெளியிடப்படும் குறிப்பிட்ட தேர்தல் விளம்பரத்தை ஒளிபரப்ப தடை விதித்து தலைமை தேர்தல் அதிகாரி உத்தரவிட்டுள்ளார். தேர்தல் நெருங்குவதால் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. அந்தந்த கட்சியின் தலைவர்கள் தங்களின் வேட்பாளரை ஆதரித்து சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதுஒரு புறமிருக்க திமுக, அதிமுக, மநீம கட்சிகள் சமூக வலைதளங்களிலும், டிவிக்களிலும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசி தங்கள் கட்சிகளின் விளம்பரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக …

Read More »