தீயப் பழக்கங்களை ஊக்குவித்து, இளைஞர்களை பாதிக்கும் வகையில் நடிகர்கள் நடிக்கக் கூடாது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் வெற்றி விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் கடம்பூர் ராஜு, எஸ்.பி.வேலுமணி, கே.சி.வீரமணி, நடிகர்கள் ஜெயம் ரவி, அதர்வா, நடிகை காஜல் அகர்வால், இயக்குநர்கள் கே.எஸ்.ரவிக்குமார், சுந்தர் சி, ஆர்.வி உதயகுமார் உள்பட …
Read More »எனது பெயரை பயன்படுத்த வேண்டாம் – இளையராஜா
அனைத்துக் கட்சிகளும் வரும் மக்களவைத் தேர்தலுக்காக தீவிரமாக பிரசாரம் செய்து வாக்குகள் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மக்களவை தேர்தல் பிரசாரத்திற்க்காக, அரசியல் லாபத்திற்காக எனது பெயரைப் பயன்படுத்த வேண்டாம் என அரசியல் கட்சியினருக்கு இசையமைப்பாளர் இளையராக வேண்டுகோள் விடுத்துள்ளார். இளையராஜா ஏற்கனவே தனது நண்பரும் பின்னணி பாடகருமான எஸ்.பி,பாலைசுப்பிரணியமை தனது பாடலை மேடையில் பொதுநிகழ்ச்சியில் பாடியதற்காக வக்கீல் நோட்டீஸ் அனுபினார் . இதனையடுத்து வர்த்தக நோக்கில் அவரது பாடலைப் பாட …
Read More »