Tag Archives: ஸ்டாலின்

ஸ்டாலினுக்கு பட்ட பெயர் வைத்த பிரேமலதா….தெரியுமா?

பிரேமலதா

திமுக தலைவர் ஸ்டாலினுக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா ஒரு பட்டபெயரை வைத்துள்ளார். தேர்தல் கூட்டணிக்கு ஒரே நேரத்தில் திமுக, அதிமுக ஆகிய இருவரிடமுமே தேமுதிக பேரம் பேசியது நாம் அனைவரும் அறிந்ததே. தேமுதிக திமுகவிடம் பேரம் பேசியதை வெட்டவெளிச்சமாக்கியவர் நம் திமுக பொருளாளர் துரைமுருகன். இதனால் தேமுதிகவிற்கு இருந்த கொஞ்சநஞ்ச பேரும் டேமேஜ் ஆகிப்போனது. இந்நிலையில் சிவகங்கையில் பாஜக வேட்பாளர் ஹெச். ராஜாவை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டார் பிரேமலதா. இதில் …

Read More »

திமுக – மதிமுக தொகுதி டீல் ஓகே : வைகோ ஹேப்பி!

வைகோ

வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு திமுக – மதிமுக இடையேயான தொகுதிப்பங்கீடு பேச்சு வார்த்தைகள் சில நாட்களாக நடந்து வந்தது. இந்நிலையில் மதிமுகவுக்கு இரண்டு தொகுதிகள் தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகிறது. ஆனால் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து இன்னும் கூட்டணித் தலைமை முடிவு செய்யவில்லை என்று தெரிகிறது. ஏற்கனே திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸுக்கு 10 தொகுதிகளும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 தொகுதிகள் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் …

Read More »

விஜயகாந்த் – ரஜினி, ஸ்டாலின் சந்திப்பில் அரசியல்… போட்டுடைத்த பிரேமலதா

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஸ்டாலினுக்கு பிரேமலதா விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார். வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு விநியோகத்தை பிரேமலதா விஜயகாந்த் தொடங்கி வைத்தார். இதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியது பின்வருமாறு… வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் 3-வது அணி கிடையாது. தேமுதிக பலத்துக்கு தகுந்தாற் போல் தொகுதிகள் வேண்டும். விஜயகாந்தின் நலம் குறித்து விசாரித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றி. மேலும் விஜயகாந்தை …

Read More »