Tag Archives: 90ML Sneak Peek 3

பால், பழத்தை மிஞ்சிய ஓவியாவின் 90ml “தேன்” ஸ்னீக் பீக் 3..!

ஓவியா

அனிதா உதீப் இயக்கத்தில் ஓவியா நடிப்பில் உருவாகியுள்ள அடல்ட் ஒன்லி திரைப்படமான 90ml வெளியாவதற்கு முன்பே அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கிவருகிறது. கமல் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பெரும் பிரபலமடைந்தவர் நடிகை ஓவியா. அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஓவியாவுக்கு கிடைத்த நற்பெயரால் பல படவாய்ப்புகள் குவிந்தது. ஆனால் அவர் செலக்டீவான படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்தவகையில் சமீபத்தில் ஆணாதிக்கத்திலிருந்து விடுபட்டு பெண்கள் சுதந்திரமாக வாழ …

Read More »