Tag Archives: actor rajni kant spiritual journey

இமயமலைக்கு புறப்பட்ட ரஜினிகாந்த் – 10 நாள் ஓய்வெடுக்க திட்டம்

இமயமலை

தர்பார் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்திருக்கும் நிலையில் 10 நாள் பயணமாக இமயமலைக்கு புறப்பட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். ரஜினிகாந்த் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு திரைக்கு வர உள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ரஜினிகாந்த் இந்தப் படத்தில் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார். அவருடன் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் அனிருத் இசையமைக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் …

Read More »