பிக்பாஸ் நிகழ்ச்சி முதல் சீசனில் கலந்துக்கொண்டவர் ஆரவ். தற்போது லாஸ்லியா -கவினுக்கு கிடைத்த வரவேற்பு அந்த சீசனில் ஆரவ்-ஓவியாவிற்கு கிடைத்தது. ஆரவும்-ஓவியாவும் காதலிப்பதாக சமூக வலைதளங்களில் பல செய்திகள் வந்தாலும், நாங்கள் நல்ல நண்பர்கள் மட்டுமே என இருவரும் சொல்லிவிட்டனர். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு சைத்தான், ஓ கே கண்மணி ஆகிய படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் ஆரவ் தோற்றமளித்தார். ஆனால் தற்போது இயக்குநர் சரண் இயக்கத்தில் மார்க்கெட் ராஜா …
Read More »ஓவியாவின் கியூட் எக்ஸ்பிரெஸன்ஸ்!
ஓவியாவின் கியூட் எக்ஸ்பிரெஸன்ஸ்!
Read More »