பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 ஆரம்பித்து வெற்றிகரமாக நான்கு வாரம் கடந்த விட்டது. முதலில் பாத்திமா பாபு வெளியேற அவரை தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் வனிதா மற்றும் மோகன் வைத்யா வெளியேறியுள்ளனர். கடந்த வாரம் முழுக்க கவின், சாக்ஷி, லாஸ்லியாவின் முக்கோண காதல் கதையே ஒளிபரப்பப்பட்டன. ஆனால் வார இறுதி நாளில் கவின் தான் செய்த தவறை உணர்ந்து அனைவரிடமும் …
Read More »இந்த வாரம் காப்பாற்றப்பட்ட இரண்டாவது நபர்!
பிக் பாஸ் 3யின் இன்றைக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது. பிக் பாஸ் மூன்றாவது சீசனையும், முதல் இரண்டு சீசன்களை போல் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த ஜூன்.23ம் தேதி 16 போட்டியாளர்களுடன் தொடங்கிய மூன்றாவது சீசனில் முதலாவதாக ஃபாத்திமா பாபு வெளியேறினார். அதைத் தொடர்ந்து இந்த வாரம் எலிமினேஷனுக்கு வனிதா, சரவணன், மோகன் வைத்தியா, மீரா, மதுமிதா ஆகியோர் நாமினேட் ஆகியுள்ளனர். அதில் மோகன் வைத்தியா நேற்று முதல் …
Read More »பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த காதல் ஜோடி இவர்களா?
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைக்கான முதல் புரோமோ வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன், மூன்று வாரத்தை கடந்துவிட்டது. வார இறுதி என்பதால் கமல்ஹாசன் போட்டியாளர்களிடம் உரையாடுவார். அதில் இந்த வாரம் மோகன் வைத்யா வெளியேற்றப்படுவார் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் அவர் மக்களால் காப்பாற்றப்பட்டார் என்று கமல் நேற்று அறிவித்தார். பொதுவாக பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே ஒரு விஷயம் ஒற்றுப்போவது காதல். ஓவியா, ஆரவ் தொடங்கி யாஷிகா, …
Read More »பிக் பாஸ் லாஸ்லியா ரசிகர்கள் செய்த செயலை பாருங்களே?
பிக் பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்து 18 நாட்கள் ஆன நிலையில் மற்றவர்கள் பிரச்சினையில் மூக்கை நுழைக்காமல் இருக்கும் ஒரே நபர் லாஸ்லியா. ஓவியாவை போல் இவர் செய்யும் சில குறும்புத் தனத்தால் இவருக்கு என்று பல ஆர்மி உள்ளனர். தினமும் இவர் நடனமாடுவதைப் பார்ப்பதற்கு என்றே சிலர் பிக் பாஸ் நிகழ்ச்சியைப் பார்க்கின்றனர். நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளே இவருக்கு பல அர்மிகள் இவரது ரசிகர்கள் உருவாக்கினர். ஆனால் ஒரு …
Read More »தமிழ்ப் பொண்ணுக்கு தான் பிக்பாஸ் டைட்டில் கிடைக்கணுமா?
பிக் பாஸ் 3 நிகழ்ச்சிக்கு குறித்து ரித்விகா பேட்டி ஒன்று அளித்துள்ளார். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி ஆரம்பித்து விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 16 போட்டியாளர்கள் உள்ள இந்த நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. முதல் இரண்டு சீசன்களை போல் உலகநாயகன் கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்கி வருகிறார். அதனால் கண்டிப்பாக அவர் தனது அரசியல் குறித்த …
Read More »இந்த வாரம் வெளியேறும் நபர் யார் தெரியுமா?
பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறும் நபர் குறித்த தகவல் கிடைத்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். கடந்த வாரம் முதல் ஆளாக பாத்திமா பாபு வெளியேற்றப்பட்டார். இந்த வாரம் நாமினேஷன் லிஸ்டில் மதுமிதா, மீரா மிதுன், சேரன், சரவணன், மோகன் வைத்யா …
Read More »வனிதாவை வெளுத்து வாங்கும் கமல்ஹாசன்!
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாள் முதல் ஹவுஸ் மேட்ஸ் அனைவரையும் தன் கட்டுப்பாட்டில் வைக்க நினைப்பவர் வனிதா. அவர் சொல்ல வருவதை மட்டுமே அனைவரும் கேட்க வேண்டும் என்றும் மற்றவர் கருத்தை கேட்காமல் சண்டை போடுவது என்று தொடர்ச்சியாகச் செய்து வருவதால் மக்கள் மத்தியில் வெறுப்பைச் சம்பாதித்து வருகிறார். மேலும் இவரின் பேச்சை தட்டி கேட்க ஏன் ஒருத்தர் கூட முன் வரவில்லை? என்று ரசிகர்களும் …
Read More »பிக்பாஸில் பங்கேற்க படுக்கைக்கு அழைத்தார்கள்: அதிர்ச்சி தகவல்!
தமிழில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியை 2 சீசன்கள் நிறைவடைந்து தற்போது மூன்றாவது சீசன் விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கிறது. இதே போல் தெலுங்கு சினிமாவிலும் வெகு விரைவில் மூன்றாவது சீசன் துவங்கவிருக்கின்றனர். தெலுங்கில் இந்தமுறை பிரபல நடிகரான நாகர்ஜுனா நிகழ்ச்சியை துவங்கவிருக்கிறார். இதற்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளிவந்து மக்கள் மத்தியில் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தன்னை படுக்கைக்கு …
Read More »பிக்பாஸ் வீட்டிலிருந்து முதலில் வெளியேறப்போகும் போட்டியாளர் இவர் தானா?
பிக்பாஸ் வீட்டிலிருந்து முதல் ஆளாக யாரு வெளியேறப் போகிறார் என்பது குறித்து தகவல் கசிந்துள்ளது. மக்கள் அதிகம் எதிர்பார்த்துத்திருந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்த மாதம் இறுதியில் தொடங்கியது. கடந்த இரண்டு சீசன் போல் இந்த முறையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்கி வருகிறார். முதல் வாரம் என்பதால் யாரையும் வெளியேற்றாமல், ஆனால் கண்டிப்பாக இந்த வாரம் ஒருவர் வெளியேற்றப்படுவார். இந்த முறை கடந்த இரண்டு சீசன் போல் இல்லாமல் …
Read More »