Tag Archives: bigil collection report

2019-ம் ஆண்டில் அதிக வசூல்… பிகில் வெற்றியை ஆதாரத்துடன் வெளியிட்ட திரையரங்கம்…!

பிகில்

இந்த வருடம் வெளியான படங்களிலேயே அதிக வசூலைக் குவித்து பிகில் திரைப்படம் முதலிடத்தில் உள்ளதாக பிரபல திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. ராஜா ராணி, மெர்சல், தெறி ஆகிய படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக விஜய் ஹீரோவாக நடித்திருக்கும் பிகில் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா, ஜாக்கி ஷெராஃப், யோகி பாபு, ஆனந்தராஜ் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் …

Read More »