Tag Archives: bigil teaser update

இணையத்தில் லீக்கான ‘தளபதி 64’ ஷுட்டிங் ஸ்பாட் வீடியோ!

தளபதி 64

‘தளபதி 64’ படத்தின் படப்பிடிப்பு தளத்திலிருந்து எடுக்கப்பட்ட காட்சிகள் வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளன. பிகில் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தளபதி 64’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு இன்னும் பெயர் சூட்டவில்லை. சமீபத்தில் பூஜையுடன் தொடங்கிய இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் நாயகியாக மாளவிகா மேனனும், வில்லனாக விஜய்சேதுபதியும் நடிக்கின்றனர். …

Read More »