நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரவேண்டாம் என அமிதாப் பச்சன் அறிவுரை வழங்கியுள்ளார். 2017-ம் ஆண்டு டிசம்பர் மாதம், தான் அரசியலுக்கு வருவது உறுதி என்று தெரிவித்த நடிகர் ரஜினிகாந்த், அன்றில் இருந்து கட்சி தொடங்கும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அவரின் மக்கள் மன்றத்தினர் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர். அண்மையில் சைரா நரசிம்ம ரெட்டி படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் பேசியிருந்த பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ”சிரஞ்சீவியை …
Read More »ரஜினிக்கு சிரஞ்சீவி அட்வைஸ்… கராத்தே தியாகராஜன் கருத்து…!
ரஜினிக்கு அரசியல் வேண்டாம் என தெலுங்கு நடிகர் சீரஞ்சீவி கூறியிருந்த நிலையில், ரஜினிகாந்த் தமிழ்நாட்டின் முதலமைச்சராவது உறுதி என கராத்தே தியாகராஜன் தெரிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கி 2021 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த சூழலில் மும்பையில் தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரை ரஜினிகாந்த் சந்தித்து பேசியதாக தகவல் வெளியானது. இதனால் கட்சி தொடங்கும் பணிகளை ரஜினிகாந்த் தீவிரப்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது. இந்த …
Read More »