Tag Archives: Cinema news

படுகவர்ச்சி போஸ் கொடுத்த சுயஇன்ப காட்சி நடிகை!

தோனி

தோனி படத்தின் மூலம் செம்ம பேமஸ் ஆன நடிகை கியாரா அத்வானி தொடர்ந்து சவாலான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கிக்கொண்டார். அந்தவகையில் சமீபத்தில் நெட்பிளிக்ஸில் வெளியான லஸ்ட் ஸ்டோரீஸில் சுய இன்பம் அனுபவிக்கும் காட்சி ஒன்றில் நடித்து பெரும் சர்ச்சைக்குள்ளானார். அதனை அடுத்து இவரது நடிப்பில் கடந்த ஜூன் 21ம் தேதி வெளிவந்த கபீர் சிங் (அர்ஜுன் ரெட்டி ரீமேக்) படம் நல்ல வரவேற்பை பெற்று …

Read More »

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

சமந்தாவுக்கு கட் அவுட் வைத்த ரசிகர்கள்

நடிகை சமந்தா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வெளியாகியிருக்கும் “ஓ பேபி” படத்துக்கு கட் அவுட் வைத்து அசத்தியுள்ளார்கள் சமந்தா ரசிகர்கள். தென்னிந்திய திரைப்பட உலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சமந்தா. சூர்யா, விஜய் போன்ற முன்னணி நாயகர்களுடன் நடித்துள்ள இவர் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்துக்கு பிறகும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் படங்களுக்கு …

Read More »

“பிகில்” படத்தின் தமிழக உரிமையை வாங்கிய பிரபல நிறுவனம்

"பிகில்"

தமிழ் சினிமாவின் தலையாய நடிகர் தளபதி விஜய்யின் பிகில் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் , செகண்ட் லுக் போஸ்டர் என அடுத்தடுத்து வெளிவந்து விஜய் ரசிகர்களை கொண்டாட்டத்தில் ஆழ்த்தியது. மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட வீரராக மகன் விஜய், மற்றும் ராயப்பன் என்ற அப்பா கதாபாத்திரத்தில் மற்றொரு விஜய் என இரட்டை வேடங்ககளில் விஜய் நடிக்கும் பிகில் படத்தின் அப்டேட்டுகளை படத்தின் தயாரிப்பாளரான அர்ச்சனா கல்பாத்தி சமீபத்தில் வெளியிட்டிருந்தார். …

Read More »

அவதாரிடம் தோற்றுபோன அவெஞ்சர்ஸ்- கடுப்பில் மார்வெல் ஸ்டுடியோஸ்

அவதாரிடம்

எத்தனை படங்கள் வந்தாலும் அவதார் திரைப்படத்தின் வசூலை தோற்கடிக்க முடியாது போல. உலகிலேயே இதுவரை அதிக பணம் வசூல் செய்தது அவதார் திரைப்படம். அதன் வசூலை முறியடிக்க வேண்டும் என்று திட்டமிட்ட அவெஞ்சர்ஸ் மண்ணை கவ்வியுள்ளது. 10 வருடங்களுக்கு முன்பு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான “அவதார்” திரைப்படம் வசூலை வாரி குவித்தது. தியேட்டர்களில் டிக்கெட்டுகள் குறைவாக விற்ற அந்த காலத்திலேயே மொத்தமாக 2.8 பில்லியன் டாலர்கள் வசூலித்து சாதனை …

Read More »

கணேஷ் – நிஷா தம்பதியருக்கு பெண் குழந்தை பிறந்தது!

கணேஷ்

கடந்த 2017 ம் ஆண்டு க‌மல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் மூலம் பிரபலமானவர் நடிகர் கணேஷ் வெங்கட்ராமன். ஆரம்பத்தில் மாடல் துறையில் பணியாற்றி பல்வேறு விளம்பர படங்களில் நடித்து வந்த இவர் “அபியும் நானும்”படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து ‘உன்னைப் போல் ஒருவன்’, ‘கோ’ உள்ளிட்ட படங்களில் நடித்து வந்த அவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மக்கள் மத்தியில் பரீட்சியமனார் . …

Read More »

யாஷிகாவின் அழகில் திகைத்துப்போன போட்டோஃகிராபர்? – வைரலாகும் செம்ம கவர்ச்சி புகைப்படம்!

அடல்ட் வாசிகளின் கனவு கன்னியாக திகழ்பவர் நடிகை யாஷிகா. இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் நடித்து இளசுகளின் வட்டாரத்தில் படு பேமசான யாஷிகா பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்குபெற்று பட்டிதொட்டியெங்கும் பெரும் பிரபலமடைந்தார். இந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு முன்பே சில படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி தான் இவருக்கு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி தந்தது. அந்நிகழ்ச்சிக்கு பின்னர் அடுத்தடுத்து படங்களில் கமிட்டாகி வருகிறார். அந்தவகையில் தற்போது …

Read More »

தமிழ் சீரியல் நடிகைகளுக்கு நடக்கும் அக்கிரமங்கள்! விளாசிய பாண்டியன் ஸ்டோர்ஸ் முல்லை!

தமிழ் சீரியல்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அண்ணன் தம்பிகளுக்கு இடையிலான பாசமான கதையாக இந்த சீரியல் ஒளிபரப்பபட்டு வருகிறது. கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கிய இந்த சீரியலில் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அதிகம் பிரபலமானவர் முல்லை ரோலில் நடிக்கும் சித்ரா. இந்த சீரியல் மூலம் சித்ரா இல்லத்தரசிகளை வெகுவாக கவர்ந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வாரஇதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த …

Read More »

இப்படி உடலை காண்பித்து கவர்ச்சி செஃல்பி தேவையா?

இப்படி உடலை

தமிழில் வெளியான வாமனன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ப்ரியா ஆனந்த். தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் தனது நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை ப்ரியா ஆனந்த் தன் ரசிகருடன் ஒருவருடன் செல்பி எடுத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் ஸ்டேட்ஸில் பதிவிட்டுள்ளார். அந்த செல்பி புகைப்படத்தில் ப்ரியா அணிந்திருக்கும் உடை மோசமான கவர்ச்சியாக வெளிப்படுத்தி காண்பிக்கிறது. இந்த புகைப்படத்தை கண்ட …

Read More »

அரைகுறை ஆடையணிந்து பெல்லி டான்ஸ் ஆடி வீடியோவை வெளியிட்ட ஜான்வி கபூர்!

அரைகுறை

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் தென்னிந்திய சினிமாவில் கொடிகட்டி பறந்த இவரது புகழ் இந்தி சினிமாவிலும் மேலோங்கி பறந்து லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வந்தார். கடந்த ஆண்டு இறந்த இவரது மரணம் இந்திய சினிமாவையே சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது. மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு ஜான்வி கபூர், குஷி கபூர் என இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். …

Read More »

சன் டிவிக்கு டாட்டா பைய் சொல்லிட்டு இந்த பிரபல தொலைக்காட்சிக்கு மாறிவிட்டாரா ராதிகா?

ராதிகா

தமிழகத்தில் எத்தனை புதிய தொலைக்காட்சிகள் ஆரம்பிக்கப்பட்டாலும், பழமைவாய்ந்த தொலைக்காட்சியாக மக்கள் மனதில் ஆழமாக பதிந்தது சன் தொலைக்காட்சி. இந்த வளர்ச்சிக்கு அதில் ஒளிபரப்பாகும் தொடர்களும், நிகழ்ச்சிகளும்தான் காரணம். குறிப்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு மக்கள் மத்தியில் ஏகப்பட்ட வரவேற்பு உள்ளது. இதில் 90ஸ் காலகட்டங்களில் கொடிகட்டி பறந்த நடிகர் நடிகைகள் தங்கள் வயதான நேரத்தில் தன் நடிப்பை தொடர சிறந்த அரங்கமாக நினைப்பது சன் டிவி. இதில் ஒளிபரப்பாகும் …

Read More »