சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையில் உருவாகிய தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பேசிய ரஜினிகாந்த் அவர்கள் ’என் மீது நம்பிக்கை வைத்து யாரும் இதுவரை வீண்போகவில்லை என்றும் அதேபோல் நீங்கள் என் மீது வைத்த நம்பிக்கை வீண் போகாது என்றும் தெரிவித்தார் தமிழகம் முதல் முதலாக வந்த போது தமிழக மக்கள் என் மீது நம்பிக்கை …
Read More »#DarbarAudioLaunch: கொண்டாட்டத்தை துவங்கிய ரஜினி ரசிகர்கள்!!
தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா எப்போது என்ற தகவலை லைகா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் படம் தர்பார். இந்தப் படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்து வருகிறார். படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் பிரமாண்டமாக தயாரித்து வருகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தர்பார் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், செகண்ட் லுக் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனத்தை …
Read More »ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்துக்கு விமோச்சனம்
ரஜினியின் அரசியல் வருகைக்கு அவரது ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டுள்ளனர். இந்நிலையில் பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள் ரஜினியைப் பற்றி பேசுவது வாடிக்கையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் அதிருப்தியாளர் கராத்தே தியாகராஜன் அடுத்தவருடம் ரஜினி கட்சி தொடங்கப்போகிறார் என பேசி பரபரப்பு ஏற்படுத்தினார். ஆனால், இதையெல்லாமல் பொருட்படுத்தாமல் நடிகர் ரஜினி தார்பார் படத்தின் ஷீட்டிங் முடிந்து வீட்டில் ஓய்வெடுத்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் மருமகன் தனுஷின் அப்பாவும் பிரபல இயக்குநருமான கஸ்தூரி ராஜா …
Read More »ரஜினியுடன் மோத தயாராகும் விஜய்
தளபதி 63 படத்தை அடுத்து, விஜய் நடிக்க இருக்கும் படமும், ரஜினியின் தர்பார் படமும் ஒரே நாளில் வெளியாகி மோத இருக்கிறது. விஜய்யின் 63-வது திரைப்படத்தை அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தின் பணிகள் விரைவில் முடிவடைய உள்ளன. படத்துக்குத் தற்காலிகமாக தளபதி 63 என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்த படத்தில் தமிழ்நாடு மகளிர் கால்பந்து குழுவின் பயிற்சியாளராக விஜய் நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாரா நடித்துள்ளார். இந்துஜா, விவேக், ரெபா மோனிகா, …
Read More »கிரிக்கெட் விளையாடும் ரஜினி, நயன்தாரா! வைரலாகும் புகைப்படம்!
தர்பார் சூட்டிங் ஸ்பாட்டில் ரஜினி, யோகி பாபு, நயன்தாரா ஆகியோர் ஒன்றாக சேர்ந்து கிரிக்கெட் விளையாடும் புகைப்படங்கள் இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. பேட்ட படத்தின் வெற்றியை தொடர்ந்து ரஜினிகாந்த் அடுத்ததாக ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் கிரைம் திரில்லர் படமான “தர்பார் ” படத்தில் நடிக்கவிருக்கிறார். இது ரஜினியின் கேரியரில் 166 -வது படமாக உருவாகவிருக்கிறது. சமீபத்தில் இப்படத்தின் டைட்டிலுடன் கூடிய பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கொண்டாட்டத்தில் …
Read More »ரஜினியின் அடுத்த 3 படங்கள்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் `தர்பார்’ படத்தில் நடித்து வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக 3 படங்களில் நடிக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. #Rajinikanth #Darbar `பேட்ட’ படத்தில் ரஜினிகாந்தின் துள்ளலான நடிப்பு ரசிகர்களை கவர்ந்தது. அடுத்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் `தர்பார்’ படத்தில் போலீஸ் அதிகாரியாக அதிரடி வேடத்தில் நடிக்கிறார். மும்பையில் இதன் படப்பிடிப்பு நடக்கிறது. மும்பை புறப்படுவதற்கு முன்பாக இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் ரஜினிகாந்தை அவசரமாக சந்தித்தார். ஏற்கனவே படையப்பா, முத்து, …
Read More »