என்னுள் இருந்த இன்னொரு ரஜினியை காட்டியவர் இயக்குநர் மகேந்திரன் என அவரது உடலுக்கு அஞ்சலி செய்தபின் ரஜினி தெரிவித்துள்ளார். தமிழ் சினிமா வரலாற்றின் மிகச் சிறந்த இயக்குனராக கருதப்படும் மகேந்திரன் இன்று (ஏப்ரில் 2) காலமாகியுள்ளார். அவருக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்திய ரஜினி தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசியதாவது, எனக்கு மிகவும் பிடித்த மற்றும் என் நெருங்கிய நண்பரான இயக்குநர் மகேந்திரன் சினிமாவைத் தாண்டி ஒரு நல்ல நண்பர் எங்களது …
Read More »