Tag Archives: Director SA Bhaskaran

புதுமுக நடிகருக்கு ஜோடியாகும் ஐஸ்வர்யா ராஜேஷ்

மருத்துவ துறையில் நடைபெறும் ஊழல்களை சித்தரிக்கும் புதிய படம் ஒன்றில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் புதுமுக நடிகருக்கு ஜோடியாக நடிக்கயுள்ளார். டைரக்டர்கள் சித்திக், ஜித்து ஜோசப், கமல்ஹாசன் ஆகியோரிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த எஸ்.ஏ.பாஸ்கரன், ‘மெய்’ என்ற படத்தின் மூலம் டைரக்டராக அறிமுகம் ஆகிறார். வி.என்.மோகன் ஒளிப்பதிவு செய்ய, அணில் பிரித்வி குமார் இசையமைக்கிறார். சுந்தரம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கிறது. ‘மெய்’ படத்தில், நிக்கி சுந்தரம் கதாநாயகனாக அறிமுகம் ஆகிறார். ஐஸ்வர்யா …

Read More »