கூவாகத்தில் ஏப்ரல் 16 மற்றும் 17 ஆகிய தேதிதளில் திருநங்கைகளின் திருவிழா நடக்க இருப்பதால் தேர்தலை தள்ளி வைக்க வேண்டும் என திருநங்கைகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் ஏப்ரல் 18 முதல் மே 21 வரை 7 கட்டங்களாக தேர்தல் நடக்க இருக்கிறது. தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 18 ஆம் தேதி ஒரேக் கட்டமாக தேர்தல் நடக்க இருக்கிறது. ஏற்கனவே மதுரை சித்திரைத் திருவிழாவைக் காரணம் காட்டி …
Read More »எந்த கட்சிக்கும் ஆதரவில்லை: நடிகை ஓவியா ஓப்பன் டாக்!!!
நடைபெற இருக்கும் மக்களவை மற்றும் இடைத்தேர்தலுக்கு எந்த ஒரு கட்சிக்கும் பிரச்சாரமோ அல்லது ஆதரவோ தெரிவிக்கப்போவதில்லை என ஓவியா கூறியுள்ளார். பிக்பாஸ் மூலம் புகழின் உச்சத்திற்கு சென்ற நடிகை ஓவியா 90ml படத்தில் நடித்து அத்தனையும் கெடுத்துக்கொண்டார். புகைபிடிப்பது , தண்ணி அடிப்பது, கஞ்சா அடிப்பது , லிப் லாக் என்று அத்தனை மோசமான காரியங்களையும் செய்து அதை பெஃமினிசம் என்று சொல்லி ரசிகர்களின் வெறுப்புக்குள்ளாகியுள்ளார். மக்களவை தேர்தல் நெருங்கும் …
Read More »தமிழகத்தில் மக்களவை தேர்தல் எப்பொழுது?
மக்களவை தேர்தல் எப்போது நடைபெறும் என்பது குறித்தான அதிகாரப்பூர்வ தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. மக்களவை தேர்தல் நெருங்க உள்ள நிலையில் நாடெங்கிலும் உள்ள அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்தான பேச்சுவார்த்தையை நடத்தி வருகிறது. தமிழகத்தில் பொறுத்தவரை கட்சிகளின் கூட்டணி பேச்சுவார்த்தை ஒரு வழியாக இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இன்று மதியம் தேர்தல் ஆணையம் தரப்பில் முக்கிய ஆலோசனை நடைபெற்றது. அதைத்தொடர்ந்து தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா செய்தியாளர்களை …
Read More »யாருடன் கூட்டணி! இதோ சொல்லிவிட்டாருல கமல்…
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அறிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஒவ்வொரு கட்சியும் தங்கள் நிலைப்பாடு மற்றும் கூட்டணி குறித்து அறிவித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், கூட்டணி தொடர்பாகவும் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாகவும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில் ‘நான் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட உள்ளேன். பிற வேட்பாளர்கள் தேர்வு நடைபெறுகிறது. ஒத்த கருத்து உடையவர்கள் மட்டுமே …
Read More »