Tag Archives: guess

மீண்டும் மோடி பிரதமராக வருவாரா? ரஜினிகாந்த் என்ன சொன்னார் தெரியுமா?

ரஜினி, மோடி

மோடி மீண்டும் பிரதமராக வருவாரா என்ற கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த பதிலளித்துள்ளார். மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. இந்த வாக்குப்பதிவில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 தொகுதிகள் உட்பட 95 தொகுதிகள் இடம்பெற்றிருந்தன. தமிழகத்தில் மக்களவை தேர்தலில் 69.55% வாக்குப்பதிவும், 18 சட்டமன்ற இடைத்தேர்தலில் 71.62% வாக்குப்பதிவும் நடந்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார். இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த நடிகர் …

Read More »